தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
6:02:23 திருமூர்த்தி
6:04:25 எஸ்.பார்த்தசாரதி
6:05:06 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:06:39 சாந்திநாராயணன்
6:06:59 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:12:20 வி ன் கிருஷ்ணன்
6:12:37 கி.பாலசுப்ரமணியன்
6:13:04 சதீஷ்பாலமுருகன்
6:17:22 விஜயா ரவிஷங்கர்.
6:17:47 ரா. ரவிஷங்கர்
6:30:13 கேசவன்
6:37:47 வானதி
7:06:21 ரவி சுப்ரமணியன்
7:07:00 நாதன் நா தோ
7:25:31 பினாத்தல் சுரேஷ்
7:30:50 மீனாக்ஷி கணபதி
9:39:51 ஆர். பத்மா
10:29:35 லதா
11:57:51 மு.க.இராகவன்
12:21:12 சித்தன்
12:34:23 ஆர்.நாராயணன்.
13:38:03 மு க பாரதி
13:59:36 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
14:02:01 அம்பிகா
16:25:11 கு. கனகசபாபதி, மும்பை
16:51:59 சங்கரசுப்பிரமணியன்
17:43:34 ராதா தேசிகன்
17:50:53 நங்கநல்லூர் சித்தானந்தம்
20:11:40 ரமணி பாலகிருஷ்ணன்
************************
கனமான ராகம், மோ 'கனம் ', அல்லவா?
தோடியை தோண்டி விடையனுப்பினேன், இருப்பினும் மோகனமே கனமாயுள்ளது!
தோடியை குறிபபிடடடது
எபபடி?
மோகனம் பு திருக்குப் பொருந்தவில்லை என நானும் அறிவேன்.
ஆயின் தோடிக்கும் கனம் என்ற சொல்லுக்கும் உள்ள தொடர்புதான் என்னவென்று புரியவில்லை.
மோகனத்தில் கனம் என்ற சொல் வருகிறது என்பதை மேலே குறிப்பிட்டேன்.
ஆசிரியர் இதை தெளிவுபடுத்தினால் நலம்!
விளக்கத்திற்கு நன்றி!