Skip to main content

உதிரிவெடி 3186 இல்லை பொங்கல் சரம்

**இன்றைக்கு உதிரி வெடி கிடையாது.  அதற்கு பதிலாக
  ஒரு கட்டுவெடி கீழே. விடையளிக்க இரண்டு நாட்கள் அவகாசம் உண்டு. திங்கள் கிழமை  இரவு  பட்டியல் வெளியிடப்படும். மாட்டுப் பொங்கலுக்கு உதிரியாய் வெடி வழக்கம் போல் வரும்.