இன்று காலை (25/01/2018) வெளியான வெடி:
உயிரை எடுப்பவன் சொன்ன சொல் புலவன் பிற்பாதி சேர்த்துக் கொண்டான் (5)
இதற்கான விடை: கூற்றுவன் = கூற்று (சொன்ன சொல்) + வன் (புலவனில் பாதி)
கூற்றுவன் என்பது எமனுக்கு மற்றொரு பெயர்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
6:08:31 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:08:35 எஸ்.பார்த்தசாரதி
6:13:32 கேசவன்
6:16:30 சங்கரசுப்பிரமணியன்
6:20:28 மீனாக்ஷி கணபதி
6:23:06 ரா. ரவிஷங்கர்.
6:25:00 ஶ்ரீவிநா
6:26:12 சுந்தர் வேதாந்தம்
6:29:26 ஆர்.நாராயணன்.
6:32:02 லக்ஷ்மி ஷங்கர்
6:42:42 சித்தன்
6:51:51 மைத்ரேயி சிவகுமார்
7:21:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
7:23:44 சுபா
7:54:59 நாதன் நா தோ
8:10:35 கி.பாலசுப்ரமணியன்
8:14:24 எஸ் பி சுரேஷ்
8:37:01 ராஜி ஹரிஹரன்
9:21:51 கு.கனகசபாபதி, மும்பை
10:38:56 சதீஷ்பாலமுருகன்
13:14:21 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
14:42:19 சாந்திநாராயணன்
14:49:09 அம்பிகா
15:54:58 முரளி
17:22:15 ரவி சுப்ரமணியன்
18:58:21 ரமணி பாலகிருஷ்ணன்
*************
மூலவர்; வாஞ்சிநாத சுவாமி (வாஞ்சிநாதீஸ்வரர்).
சிறப்பு; கூற்றுவன் வழிப்ட்ட ஸ்தலம்.
கூற்றுவனுக்கு தனி சந்நிதி.