Skip to main content

விடை 3198



இன்று காலை (25/01/2018) வெளியான வெடி:


உயிரை எடுப்பவன்   சொன்ன சொல்  புல‌வன் பிற்பாதி சேர்த்துக் கொண்டான் (5)

இதற்கான விடை:  கூற்றுவன் = கூற்று (சொன்ன சொல்)  +  வன் (புலவனில் பாதி)

கூற்றுவன் என்பது எமனுக்கு மற்றொரு பெயர்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (26):

6:08:31 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:08:35 எஸ்.பார்த்தசாரதி
6:13:32 கேசவன்
6:16:30 சங்கரசுப்பிரமணியன்
6:20:28 மீனாக்ஷி கணபதி
6:23:06 ரா. ரவிஷங்கர்.
6:25:00 ஶ்ரீவிநா
6:26:12 சுந்தர் வேதாந்தம்
6:29:26 ஆர்.நாராயணன்.
6:32:02 லக்ஷ்மி ஷங்கர்
6:42:42 சித்தன்
6:51:51 மைத்ரேயி சிவகுமார்
7:21:15 நங்கநல்லூர் சித்தானந்தம்
7:23:44 சுபா
7:54:59 நாதன் நா தோ
8:10:35 கி.பாலசுப்ரமணியன்
8:14:24 எஸ் பி சுரேஷ்
8:37:01 ராஜி ஹரிஹரன்
9:21:51 கு.கனகசபாபதி, மும்பை
10:38:56 சதீஷ்பாலமுருகன்
13:14:21 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
14:42:19 சாந்திநாராயணன்
14:49:09 அம்பிகா
15:54:58 முரளி
17:22:15 ரவி சுப்ரமணியன்
18:58:21 ரமணி பாலகிருஷ்ணன்

*************
Unknown said…
This comment has been removed by the author.
Unknown said…
ஸ்தலம்; ஸ்ரீவாஞ்சியம்.

மூலவர்; வாஞ்சிநாத சுவாமி (வாஞ்சிநாதீஸ்வரர்).

சிறப்பு; கூற்றுவன் வழிப்ட்ட ஸ்தலம்.

கூற்றுவனுக்கு தனி சந்நிதி.


Vanchinathan said…
ஆதலால் இதன் மூலம் தெரிவிக்கப்படுவது என்னவென்றால் என்னை வந்து வழிபட்டீர்கள் என்றால் உங்கள் பெயரில் ஒரு நாள் வெடி எழுதி இப்பதிவில் வெளியிடப்படும் என்பதாம்! ---வாஞ்சிநாதீஸ்வரர்
Muthu said…
அடியேன் இதுவரை யார் உயிரையும் எடுக்கவில்லையே. அவ்விடம் வந்து வழிபடலாமா?
Vanchinathan said…
உயிரெடுக்கும் எமனோ, உயிர் பிறப்பிக்கும் womanஓ எல்லோரும் ஒரே விதமாகக் கருதப்படுவர்!