Skip to main content

விடை 3177



** இன்றைய வெடி:
*சுமை சுமந்த தமிழக முதல்வர் நாடு (4)*
இதன் விடை: *பாரதம்* = பாரம் + த (மிழக)

Comments

Ambika said…
விடை அளித்தவர்கள்:

1/5/2018 6:09:30 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/5/2018 6:13:56 ரா. ரவிஷங்கர்
1/5/2018 6:13:57 ராஜி ஹரிஹரன்
1/5/2018 6:16:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/5/2018 6:16:23 முத்துசுப்ரமண்யம்
1/5/2018 6:16:51 விஜயா ரவிஷங்கர்
1/5/2018 6:21:24 கி.பாலசுப்ரமணியன்
1/5/2018 6:23:01 ராஜா ரங்கராஜன்
1/5/2018 6:25:17 ரவி சுப்ரமணியன்
1/5/2018 6:31:56 சுந்தர் வேதாந்தம்
1/5/2018 6:34:27 ஆர்.நாராயணன்.
1/5/2018 6:35:41 ரவி சுந்தரம்
1/5/2018 6:43:39 மு.க.இராகவன்
1/5/2018 6:44:54 செந்தில் செளரிராஜன்
1/5/2018 6:45:26 மீனாக்ஷி கணபதி
1/5/2018 6:56:24 சந்திரசேகரன்
1/5/2018 6:59:52 ரமணி பாலகிருஷ்ணன்
1/5/2018 7:07:11 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/5/2018 7:08:50 கு.கனகசபாபதி, மும்பை
1/5/2018 7:14:39 சித்தன்
1/5/2018 7:22:05 கேசவன்
1/5/2018 7:22:25 எஸ் பி சுரேஷ்
1/5/2018 7:30:11 வி ன் கிருஷ்ணன்
1/5/2018 7:32:51 கி மூ சுரேஷ்
1/5/2018 7:41:50 சங்கரசுப்பிரமணியன்
1/5/2018 7:43:25 Bharathi
1/5/2018 7:44:57 ஜீவமோகன்
1/5/2018 8:32:28 அம்பிகா
1/5/2018 8:48:50 Sandhya
1/5/2018 8:57:25 நாதன் நா தோ
1/5/2018 9:31:27 சதீஷ்பாலமுருகன்
1/5/2018 9:50:11 பினாத்தல் சுரேஷ்
1/5/2018 9:58:33 இரா.செகு
1/5/2018 11:37:07 Thi Po Ramanathan
1/5/2018 11:50:24 ஶ்ரீவிநா
1/5/2018 13:44:56 ராதா தேசிகன்
1/5/2018 14:31:08 ஆர். பத்மா
1/5/2018 18:03:47 ஏ.டி.வேதாந்தம்
1/5/2018 18:04:15 பத்மாசனி
Raghavan MK said…

பாருக்குள்ளே நல்ல நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு

தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
தீரத்திலே படை வீரத்திலே
நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
சாரத்திலே மிக சாத்திரங்கண்டு
தருவதிலே உயர் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்