இன்றைய (22 ஜனவரி 2018) வெடி:
ஒரு சுரங் கொண்ட உடல் செய்த செயல் (4)
இதன் விடை: காரியம் = காயம்+ ரி
ஒரு சுரங் கொண்ட உடல் செய்த செயல் (4)
இதன் விடை: காரியம் = காயம்
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
6:02:07 லட்சுமி சங்கர்
6:02:08 எஸ்.பார்த்தசாரதி
6:06:10 ரங்கராஜன் யமுனாச்சாரி
6:08:05 கேசவன்
6:10:04 சங்கரசுப்பிரமணியன்
6:10:05 ரா. ரவிஷங்கர்
6:11:35 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:16:00 லதா
6:16:44 முத்துசுப்ரமண்யம்
6:25:38 விஜயா ரவிஷங்கர்
6:28:05 ராஜா ரங்கராஜன்
6:30:08 சந்திரசேகரன்
6:36:10 அன்பன்
6:38:42 ரவி சுப்ரமணியன்
6:41:42 ரமணி பாலகிருஷ்ணன்
6:46:16 கி.பாலசுப்ரமணியன்
6:48:40 சித்தன்
6:59:49 சாந்திநாராயணன்
7:02:46 ஆர். பத்மா
7:03:06 எஸ் பி சுரேஷ்
7:04:48 ஆர்.நாராயணன்.
7:16:32 பானுபாலு
7:21:03 மீனாக்ஷி கணபதி
7:29:41 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7:39:48 நாதன் நா தோ
8:15:33 சுந்தர் வேதாந்தம்
8:16:47 ரவி சுந்தரம்
8:22:15 ஜீவமோகன்
8:29:26 ஶ்ரீவிநா
8:32:17 சதீஷ்பாலமுருகன்
8:46:13 கு.கனகசபாபதி, மும்பை
8:47:48 மு.க.இராகவன்
10:00:03 Rukmani Gopalan
10:10:09 ஸௌதாமினி
10:21:57 ராதா தேசிகன்
10:44:54 ராஜி ஹரிஹரன்
11:00:59 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
14:00:49 வானதி
16:38:59 முரளி
17:51:52 செந்தில் சௌரிராஜன்
17:56:36 மு க பாரதி
19:17:36 அம்பிகா
20:34:26 வேதாந்தம்
20:35:48 பத்மாசனி
*********************
ஒரு சுரம் = ரி
உடல் = காயம்
காயம் +ரி = காரியம்=செய்த செயல்
காயமே இது பொய்யடா- வெறும்
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண் பாண்டம் ஓடடா!'
என்று சித்தர் ஒருவர் பாடினார்.
காயம்- இந்த
உடல்
நிரந்தரமானது என்று நினைத்து, இந்த
நிலையற்ற உடலை வளர்க்க என்னவெல்லாம்
செய்து கொண்டிருக்கிறோம்! ஆடம்பர ஆடை-
அணிகலன்கள், அலங்காரங்கள், தைலப் பூச்சு,
சத்தான- சுவையான உணவு, காயகல்ப
லேகியங் கள்- இப்படியெல்லாம் கவனம்
செலுத்தி நிலையற்ற இவ்வுடலை
வளர்க்கிறோம்.
இன்னுமொரு பாடலில் ஒரு சித்தர், சித்து விளையாடுவதை படியுங்கள் 👇
காயத்தில் காயம் ஏற்படின் காயத்தில் காயத்தைவைத்து கட்டு ( சித்த வைத்தியர் மந்திவாயனார்)