Skip to main content

விடை 3201

இன்று (28/01/2018) காலை  வெளியான புதிர்:

 சுழியுடன்  குதிரையைக் கூடுதல் ? (3)

இதற்கான விடை: உபரி = உ + பரி
சுழியுடன் குதிரை என்றாலே உபரி என்று வந்துவிடும். ஆனால்  சேர்தல் என்ற பொருள் நோக்கி உங்களைத் திசை திருப்ப "குதிரையை" என்று எழுதினேன்.  
இதை எச்சரிக்கவே கேள்விக்குறி.

கூடுதலான குழப்பத்தை அளிக்கத் திட்டமிட்டிருந்தாலும் 45 பேர் சுதாரித்துக் கொண்டு சரியான  விடையைக்  கண்டுபிடித்துவிட்டார்கள்.

Comments

Ambika said…


சரியான‌ விடை அளித்தவர்கள் (46):

6:03:28 எஸ்.ஆர். பாலசுப்ரமணியன்
6:03:39 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:03:59 திருமூர்த்தி
6:04:09 ரவி சுப்ரமணியன்
6:04:40 எஸ்.பார்த்தசாரதி
6:05:21 வி ன் கிருஷ்ணன்
6:05:31 சித்தன்
6:05:51 முத்துசுப்ரமண்யம்
6:06:14 கேசவன்
6:06:20 கி.பாலசுப்ரமணியன்
6:13:15 விஜயா ரவிஷங்கர்
6:13:47 ரா. ரவிஷங்கர்
6:23:38 ரவி சுந்தரம்
6:24:19 நங்கநல்லூர் சித்தானந்தம்
6:26:28 சாந்திநாராயணன்
6:28:14 ஆர்.நாராயணன்.
6:37:00 அம்பிகா
6:37:22 கு.கனகசபாபதி, மும்பை
6:43:53 லதா
6:45:07 சுபா ஸ்ரீநிவாசன்
6:49:18 ஆர். பத்மா
6:54:49 மைத்ரேயி சிவகுமார்
6:57:10 இரா.செகு
7:01:59 சங்கரசுப்பிரமணியன்
7:14:07 மீனாக்ஷி கணபதி
7:15:05 ரமணி பாலகிருஷ்ணன்
7:20:28 ஸௌதாமினி
7:22:30 ஜீவமோகன்
7:25:20 பானுமதி
7:43:25 நாதன் நா தோ
7:58:45 எஸ் பி சுரேஷ்
8:19:06 மீ கண்ணன்
9:15:39 ஶ்ரீவிநா
9:41:37 முரளி
9:45:46 ராஜா ரங்கராஜன்
10:01:30 மு.க.இராகவன்
10:16:15 ராதா தேசிகன்
10:32:55 சதீஷ்பாலமுருகன்
10:34:03 சந்திரசேகரன்
10:34:41 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
10:35:55 பினாத்தல் சுரேஷ்
12:43:35 ராஜி ஹரிஹரன்
15:00:42 வானதி
20:08:58 மரு. ப. சந்திரமொளலி
20:12:35 K.R.Santhanam
20:48:46 சுந்தர் வேதாந்தம்
**********************
Raghavan MK said…

மூன்று சொற்களில் புதிர்!

மூன்று எழுத்தில் விடை!


சிக்கனமான புதிருக்கு

மூன்று எழுத்தில் ஒரு

" சபாஷ்"
Chittanandam said…
சுழி என்பது உகரத்தை மட்டுமே குறிக்குமா?
Raghavan MK said…

பிள்ளையார் சுழியிடுவது உகரத்தில் மட்டுமே!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்