* இன்று (19/01/2018) வெளியான வெடி:
கூட இருந்து குழி தோண்டுபவன் தலையை சீவி
அடர்ந்த செடிகளுக்குள் புதைத்த அய்யர் (5)
இதற்கான விடை: புரோகிதர்
காலம் ரொம்பவும்தான் கெட்டு போச்சு. ஏதோ கல்யாணம், கருமாதிக்கு அய்யரைக் கூப்புட்டு மொறையா செய்ய வேண்டியத செஞ்சு போடுங்கன்னு சொன்னால், வந்து மந்திரம் ஓதிட்டு தச்சணைய வாங்கிட்டுப் போகாமல் இப்படி அரிவாளோட வந்து தலைய சீவிட்டுப் போறாங்களே. வெட்டின தலைய வேற எங்க ஒளிச்சு வெச்சிருக்காங்கன்னு தெரியலையே.
ஒங்களுக்குத் தெரிஞ்சுதுன்னா கருத்துரைல எழுதிப் போடுங்க.
மும்பை கனகசபாபதி, நல்லா வெவரமா எழுதிட்டாரு, மு.க. ராகவன், முரளி மாதவன் இவங்கள்ளாமும் சுருக்கமா எழுதிருக்காங்க. நீங்களும் ஆரம்பிங்க.
Comments
6:10:39 முத்துசுப்ரமண்யம்
6:10:43 எஸ்.பார்த்தசாரதி
6:11:06 கேசவன்
7:18:11 இரா.செகு
6:29:41 லக்ஷ்மி ஷங்கர்
6:30:57 சங்கரசுப்பிரமணியன்
6:35:21 ரவி சுப்ரமணியன்
6:54:33 சித்தன்
6:55:49 ரா.ரவிஷங்கர்..
6:56:29 விஜயா ரவிஷங்கர்
7:05:40 ராஜா ரங்கராஜன்
7:07:53 சந்திரசேகரன்
7:08:29 எஸ் பி சுரேஷ்
7:15:47 ஏ.டி.வேதாந்தம்
7:16:34 பத்மாசனி
7:17:10 ஏ.டி.வேதாந்தம்
7:19:16 வானதி
7:20:16 ரமணி பாலகிருஷ்ணன்
7:28:42 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7:33:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
7:35:19 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
7:37:45 ஆர்.நாராயணன்.
7:40:04 ரவி சுந்தரம்
7:52:23 சுந்தர் வேதாந்தம்
7:57:16 மு க பாரதி
7:57:23 நங்கநல்லூர் சித்தானந்தம்
8:20:48 கி.பாலசுப்ரமணியன்
8:26:17 மீனாக்ஷி கணபதி
8:35:30 ஆர். பத்மா
8:38:10 பினாத்தல் சுரேஷ்
8:48:20 கு.கனகசபாபதி, மும்பை
9:09:11 ஜீவமோகன்
9:37:41 மு.க.இராகவன்
10:14:09 ராஜி ஹரிஹரன்
10:30:18 பானுபாலு
11:03:52 அன்பன்
11:20:13 அம்பிகா
12:19:38 சதீஷ்பாலமுருகன்
13:00:26 ஸௌதாமினி
17:19:38 ராதா தேசிகன்
17:38:10 முரளி மாதவன்
19:49:49 மரு. ப. சந்திரமொளலி
20:14:01 ஶ்ரீவிநா
20:14:54 விசீ சந்திரமௌலி
********************
அடர்ந்த செடி = புதர்.
ரோகி புதைத்த
அய்யர் = புரோகிதர்.