Skip to main content

விடை 3176


** ஜனவரி 4, 2018  காலை வெளியான வெடி:
வாசனை பார்க்காத நாசி முனை அதிர்ஷ்டம் (4)
இதற்கான விடை: முகராசி = முகரா + (நா)சி

Comments

Ambika said…
This comment has been removed by the author.

புதிரில் வாசனையுடன் நாசியை சேர்த்தது அருமை.
Ambika said…
விடை அளித்தவர்களில் விட்டுப்போன பெயர் "சதீஷ்பாலமுருகன்"
Raghavan MK said…

உங்கள் முகராசி எப்படி?


சமுத்திர தேவனாகிய வருணனின் மைந்தன் பிருகு முனிவர். இவர், உலக மனிதர்கள் மேன்மை அடையும்பொருட்டு, தன் தந்தையிடம் இருந்து, 'சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம்' எனும் மனித அங்க லட்சண சாஸ்திரத்தைக் கேட்டறிந்தார்.

மனிதர்களின் அங்க லட்சணங்கள் குறித்தும், அவற்றின் அமைப்புக்கு ஏற்ப உருவாகும் பலாபலன்கள் குறித்தும் விரிவாக விளக்கும் இந்த சாமுத்ரிகா லட்சணம், முக அமைப்பின் அடிப்படையில் சுவாரஸ்யமான சில பலாபலன்களை விளக்குகிறது.