Skip to main content

விடை 3175

** இன்று காலை (03 ஜனவரி, 2018) வெளியான வெடி (3175):
மனைவி சேலைத் தலைப்பு வெட்ட பொருள் நஷ்டம் (3)

இதைப் பின்வருமாறு பாகம் பிரித்து  உடைக்க  வேண்டும்:

 மனைவி = சேலைத் தலைப்பு;  வெட்ட;  பொருள் நஷ்டம் (3)
பொருள் நஷ்டம் = சேதாரம்
சேலைத் தலைப்பு = சே
வெட்ட ---> சேதாரம் - சே = தாரம் = மனைவி

அதனால் விடை: தாரம்

-----
விடையளித்தவர்கள் பட்டியல் கீழே "கருத்துகள்" என்று இடம் பெறும்.

Comments

Ambika said…
விடை அளித்தவர்கள் பட்டியல் இந்த சுட்டியில் காணலாம்:

https://docs.google.com/spreadsheets/d/1DgY7yxZg3wi76zNUUyjllwNsw8bySkbdRhtEaXqjCBM/edit?usp=sharing
Raghavan MK said…

The above url for the list (docs. google),can't be opened by clicking it,from the above post.
I copied it and pasted it in google search to view the spreadsheet! 😳
Highlight the link, right mouse click will let you open the link in new tab, in chrome.
This comment has been removed by the author.
Raghavan MK said…

I am using my mobile phone,where no right click!!
I don't like mobile phones, the User Interface is very difficult. I think after you highlight the link, if you press and hold, you should get a popup menu "copy select_all ..." and it should have a kebab (three vertical dots are called kebab, three horizontal lines are called ham sandwich or ham burger. Don't ask me why. Don't ask for vegetarian menu) at the right, that would open yet another popup window "open highlighted link as new tab". It is probably easier to do what you have been doing.
Raji said…
This comment has been removed by the author.
Raji said…
This comment has been removed by the author.
Raji said…
Hello Ambika, Thanks for taking time to do this. To post it as a link -

-----<a href="https://docs.google.com/spreadsheets/d/1DgY7yxZg3wi76zNUUyjllwNsw8bySkbdRhtEaXqjCBM/edit?usp=sharing”> விடை அளித்தவர்கள் பட்டியல் இந்த சுட்டியில் காணலாம்</a>-----
மொபைலில் வலது கையால் தொட்டுப் பாருங்கள். 😁
Raji said…
i have put a marker -----... basically you need to substitute the link between "https....sharing" with the doc link.
Raghavan MK said…
😄😊😄😄
Ambika said…
Thanks Raji for your suggestion. Though I know HTML tags very well, I thought the links will be automatically converted into clickable urls (as in whatsapp and in SMS texts). I shall keep this in mind henceforth :)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்