Skip to main content

விடை 3196

இன்று (23/01/2018) வெளியான வெடி:
கவிஞன் சூழ்ச்சியைக் கைவிட வசதி கொண்ட சிறுவன் (4)

இதை முதலில் இப்படி உடைக்க‌லாம்.
கவிஞன் | சூழ்ச்சியைக் கைவிட வசதி | கொண்ட | சிறுவன் (4)

சூழ்ச்சி = சதி,  அதைக் கைவிட்டால், வசதி "வ" என்றாகிவிடும்
சிறுவன் = பாலன்
"வ" கொண்ட பாலன்  = பாவலன் = கவிஞன்

விடை:  பாவலன்

Comments

Raghavan MK said…

கவிஞன் சூழ்ச்சியைக் கைவிட வசதி கொண்ட சிறுவன்


கவிஞனை அழைத்து வர,
சூழ்ச்சியை கைவிடலாயிற்று!
சதியும் சூழ்ச்சியாயிற்றே!
வசதியில் சதியை கைவிட 'வ' மிஞ்சியதை க் கொண்டு
பாலனை[சிறுவன்] சேர்த்துக் கொண்டு கவிஞரை ,
பாவலனாகக்
கண்டேன்
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (42):

6:07:32 கேசவன்
6:07:43 முத்துசுப்ரமண்யம்
6:07:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6:08:17 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6:09:21 ஆர்.நாராயணன்.
6:12:38 அன்பன்
6:13:38 சங்கரசுப்பிரமணியன்
6:13:46 மரு. ப. சந்திரமொளலி
6:14:11 மீனாக்ஷி கணப்தி
6:15:03 எஸ்.பார்த்தசாரதி
6:19:52 விஜயா ரவிஷங்கர்
6:20:11 லக்ஷ்மி ஷங்கர்
6:20:24 ரா. ரவிஷங்கர்.
6:32:10 வி. ன் கிருஷ்ணன்
6:32:58 சந்திரசேகரன்
6:44:32 ரவி சுந்தரம்
6:52:30 ராதா தேசிகன்
6:55:44 ஆர்.நாராயணன்.
7:12:09 சுந்தர் வேதாந்தம்
7:12:31 மாயா வேதாந்தம்
7:17:59 மு.க.இராகவன்
7:34:39 ராஜா ரங்கராஜன்
8:19:13 எஸ் பி சுரேஷ்
8:39:31 நாதன் நா தோ
8:39:40 கி.பாலசுப்ரமணியன்
8:42:49 ரவி சுப்ரமணியன்
9:02:11 சித்தன்
9:21:10 ஆர். பத்மா
9:54:38 ராஜி ஹரிஹரன்
10:45:38 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
10:57:04 பினாத்தல் சுரேஷ்
12:02:16 மு.க.இராகவன்
13:03:48 பாரதி
13:04:28 தேன்மொழி
14:42:38 கு.ரா.சந்தானம்
14:45:49 சாந்திநாராயணன்
16:17:04 அன்பன்
17:08:11 சுபா
18:52:42 வேதாந்தம்
18:53:32 பத்மாசனி
20:46:35 மைத்ரேயி சிவகுமார்
21:04:27 பூமா பார்த்த சாரதி

********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்