Skip to main content

விடை 3643

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி:
மரியாதையாகத் தாம்பாளத்தில் இருப்பது சுற்றி வரும் விழா
முடிய கெடு (4)


இதற்கான விடை: பாழாக்கு = பாக்கு + ழா

[மரியாதையாகத் தாம்பாளத்தில் "வைக்கப்படுவது" என்றிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று தாமதமாக இப்போது தோன்றுகிறது].

இப்புதிருக்கு விடையாக வாசகர்கள்  அனுப்பியவற்றை இங்கே காணலாம்

Comments

உஷா said…
இன்றைய பட்டியல் பார்க்க முடியவில்லையே
Vanchinathan said…
சரிசெய்துவிட்டேன்.
உஷா said…
நன்றி
Muthu said…
"மரியாதைக்காக தாம்பாளத்தில் வைக்கப் படும் ஒன்று"? "மரியாதையாக" என்று பார்த்ததும் விடையில் "ங்க" இருக்கும் என்று கொஞ்சம் யோசித்தேன்.

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்