Skip to main content

விடை 3636

இன்றைய வெடி:
ஒரு செடி அசையாமல் இருக்கும் கால் பாகம் (4)
இதன் விடை ஆடாதொடை


இதன் தழைகளை ஆடு கூட சாப்பிடாததால், ஆடுதொடா இலை என்று கூறியது ஆடாதொடை ஆகிவிட்டது.
goldtamil.com என்ற வலைப்பக்கத்திலிருந்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

விடையளித்தவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

Comments