Skip to main content

விடை 3634


இன்றைய வெடி:
இடையொடிந்து உள்ளது ஆடவா,  திருமண வயதில்லை (4)
இதற்கான விடை:  இருபது = இரு(ப்)பது, [சட்டத்தில் நிர்ணயித்துள்ள படி ஆடவர்களின் திருமண வயது 21].

இப்புதிருக்கு எல்லோரும் அனுப்பிய விடைகளைக் காண இந்தப் பக்கத்திற்குச் செல்லவும். 

Comments

Muthu said…
இப்புதிரை நெடு நேரம் யோசித்து, விடை பளிச்சிட்டபோது, மிக இரசித்தேன்! இடையிடிந்து உள்ளது ஆடவா என்னும் சொற்றொடர் "ஆவா" என்ற எழுத்துக்கள் உள்ள சொல்லைத் தேட அழைத்தது! உள்ளது இடையொடைந்தாலும் "உது" எழுத்துக்கள் தேறும். கடைசியில், இரவு 11 மணி சுமாருக்கு "உள்ளது" = இருக்கிறது வைத்திச் சில நிமிஷங்கள். பின் இருப்பது தோன்றி, "பரு" இருப்பதால் "பருவம்" சேர்ந்த சொல்லோ என்று பின்னரே இருபது எட்டிற்று.
உள்ளது (5) - இடையொடிந்து (-1) =ஆடவா (வர்) திருமண வயதில்லை (4)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்