Skip to main content

விடை 3630

இன்றைய வெடி
முதல் எண்ணிடம் பாதுகாப்பை அளிக்கும் அணி (4)
 
 நேற்றைய புதிரின்    பார்த்தாலே தெரியும்படி இருந்ததால் இன்று சற்று கவனமாகச் செய்திருக்கிறேன்.   அதைப் பாதுகாப்பாக கவசம் அணிவித்து ஒளித்து வைத்துள்ளேன்.
இப்புதிரைப் படித்தவர்கள் அதை எப்படிப் புரிந்து விடையை அளிப்பார்கள் என்பது என் வசம் இல்லை.
எல்லோரும் என்ன விடையளித்துள்ளார்கள் என்று அறிய‌ இப்பக்கத்திற்குச் சென்று எட்டிப் பார்க்கவும்.

Comments

Ambika said…

அருமையான புதிர்.
கவசம் என்பது 100% சரியான விடை, ஆனால் "பூட்டுக" என்பதும் மனதில் தோன்றியது. பூட்டு (lock) என்பது பாதுகாப்பை அளிக்கும்.
முதல் எண் க. அணி பூட்டிக்கொள் என்ற வகையில் நினைத்தேன்....
But பூட்டு as a verb means fixing something not just wearing!
வசமாய் மாட்டிவிட்டீர்கள்

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.