இன்று காலை வெளியான வெடி:
அழகி காந்தியிடம் முரட்டுத்துணி உருவி வெற்று நிலத்தில் புரட்டினாள் (4)
இதற்கான விடை: சுந்தரி = காந்தியிலிருந்து முரட்டுத் துணியான காதியை உருவப் பெற்ற 'ந்' + தரிசு = சுந்தரி (அழகி)
இன்று அனுப்பப்பட்ட விடைகளையெல்லாம் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

Comments