Skip to main content

விடை 3638


இன்றைய வெடி:
கேரளத்துக்காரர் வட்டி உருமாறி ஊன்றியவர் (6)
இதன் விடை: நாட்டியவர் = நாயர் + வட்டி
(முதலில் இச்சொல்லை நார் + வட்டி + ய  என்று பிரித்து  'ய' என்ற எழுத்துக்கு உறுதியாகத் தேய என்றும், நாருக்குப் பூவோடு மணப்பதும் என்றும் எழுதி வைத்திருந்தேன். பின்னர் நாயர் என்று மாற்றியமைத்து  திருத்திய போது சரியாக வெட்டாமல் பழைய  குறிப்பின் ஒரு பகுதி  8 மணி வரை அப்படியே இருந்தது. இது விளைவித்த குழப்பத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்.
இப்புதிருக்கு வந்து சேர்ந்த‌ விடைகளை இப்பக்கத்திற்குச் சென்று படிக்கவும்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.