Skip to main content

விடை 3646

இன்று காலை வெளியான வெடி:
தலை மனதில் தோன்றுவது தலையில்லா யாழ்க்கலைஞரை விரட்டும் (3) 

இதற்கான விடை:  உச்சி = உணர்ச்சி;
யாழ்க்கலைஞர் = பாணர்;  உணர்ச்சி - ணர் = உச்சி

உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி என்றும்,
உச்சிமீது வானிடிந்து வீசுகின்ற போதிலும் அச்சமில்லை என்றும் பாரதி கூறிய
அதே உச்சிதான்.


இன்று வந்த விடைகளின் தொகுப்பை  இங்கே சென்றால் காணலாம்.

Comments