விடை 3639
இன்றைய வெடி:
பல்லுடையப் படகு நிறைத்து ஒரு தானியம் இடிக்கும் கூட்டம் (4)
இதன் விடை: நெரிசல்; பரிசலில் பல் உடைந்தபின் மிச்சமான "ரிச" நெல்லை
(ஒரு தானியம்) நிறைக்க நெல் + ரிச = நெரிசல், இடிக்கும் கூட்டம் கிடைக்கும்.
இப்புதிருக்கு வந்து சேர்ந்த விடைகளை இப்பக்கத்திற்குச் சென்று படிக்கவும்.

Comments