இன்று காலை வெளியான வெடி:
புகலிடமின்றி, மக்களின்றி, குடிக்க வெளியே பாராட்டு (5)
இதற்கான விடை: போக்கற்று = போற்று + குடிக்க - குடி
(குடி = மக்கள்)
முதலில் அவசரத்தில் "பாராட்ட வெளியே வா" என்று புதிரை அமைத்திருந்தேன். அதனால் சிலர் போக்கற்ற என்ற விடையளிக்கும்படியாகியிருக்கும்.
இன்று அனுப்பப்பட்ட விடைகள் இதோ:
மீண்டும் நாளை காலை 6 மணிக்கு.

Comments