Skip to main content

விடை 3631

இன்றைய வெடி
ஒரு பறவை படிக்குமிடத்தில்  யானைக்கு பதிலாகத் தலையை வெட்டிய தவறு (4)
பறவைகள் படிக்க வந்த இடத்தில் ஒரு யானை வெண்கலக் கடையில் புகுந்த மாதிரி ஏகப்பட்ட ரகளை செய்து கொண்டிருந்தது. அதை விரட்டச் சொன்னால் அதற்கு பதிலாக தலையையே வெட்டிவிட்டான் ஒரு மூடன்.
அந்த கதையைத் தான் இன்றைய புதிர் சொல்கிறது.   கரி என்றால் யானை என்று தெரியாமல் கருப்பாக முடி இருந்ததால் அதைக் கரி என்று நினைத்து விட்டேன் என்றான்.
படிக்குமிடம் = கல்லூரி
யானை = கரி
கல்லூரி ‍ கரி + (த) வறு = வல்லூறு
எல்லோரும் என்ன விடையளித்துள்ளார்கள் என்று அறிய‌ இப்பக்கத்திற்குச் சென்று எட்டிப் பார்க்கவும்.
இன்று அனுப்பப்ப‌ட்ட விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.

Comments


சிறந்த கற்பனை நயத்துடன் அமைக்கப்பட்ட புதிர். ஆசிரியருக்கு பாராட்டுக்கள்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.