Skip to main content

விடை 3632

இன்றைய வெடி
உரிய வைப்புத்தொகை முதலீட்டால்  இழந்துவிடாமலிருக்கச் செய் (4)
பல விமான சேவை நிறுவனங்கள் நட்டத்தில் ஓட முடியாமல் நின்று போய் கொண்டிருக்கின்றன.  வங்கிகள் முதலீட்டால்
அந்நிறுவனங்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று நம்புவோம்.

புதிருக்கு உரிய விடையைக் கண்டு பிடித்து தம்முடைய இடத்தைத் தக்கவைத்துக் கொண்டோரும்  காப்பீடு, வைப்புத் தொகை கைக்கொடுக்கும் என்று நம்பியோரும்  யாரென்றறிய இப்பக்கத்தை எட்டிப் பார்க்கவும்.

Comments