இன்று காலை வெளியான வெடி:
கற்பனை கை வெட்டி ஊற்று (2)
ஊற்று = பொய்கை; இதில் கை போக எஞ்சியது பொய், வெறும் கற்பனை, நிகஜமல்ல.
இப்பொய்கையின் சுழலில் சிக்கியவர் யார், சுதாரித்து மீண்டவர் யாரென்றறிய இப்பட்டியலைக் காணவும்.
கற்பனை கை வெட்டி ஊற்று (2)
ஊற்று = பொய்கை; இதில் கை போக எஞ்சியது பொய், வெறும் கற்பனை, நிகஜமல்ல.
இப்பொய்கையின் சுழலில் சிக்கியவர் யார், சுதாரித்து மீண்டவர் யாரென்றறிய இப்பட்டியலைக் காணவும்.
Comments
இலக்கியத்தைப் பாடும் புலவர்கள் *உள்ளதை உள்ளவாறே பாடுவது இல்லை* . உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியும் பாடுகிறார்கள். அதனால்தான் இலக்கியம் என்பது கலை ஆகிறது. கற்பனையைச் சேர்த்துக் குழைத்துத் தரும் இலக்கியத்தைத்தான் வாசகன் விரும்பிச் சென்று படிக்கிறான். உள்ளம் விரும்புமாறு அமையும் கற்பனைக்கும் வாழ்க்கையே அடிப்படையாகிறது. வாழ்க்கையின் அனுபவமே அத்தகைய கற்பனையைத் தூண்டுகிறது.
*************************
_கற்பனை கை வெட்டி ஊற்று (2)_
_ஊற்று_
= *பொய்கை*
_கை வெட்டி ஊற்று_
= *பொய்கை - கை*
= *பொய்*
_கற்பனை_
= *பொய்*