Skip to main content

உதிரிவெடி 3635

உதிரிவெடி 3635 (ஏப்ரல் 8, 2019)
வாஞ்சிநாதன்
*******************

வானொலியில் தன்னை மற‌ந்த யுதிஷ்டிரன் பக்தர்களின் சுமை (4)

இப்புதிரில் பெரிய ஓட்டை இருக்கிறது.  மாற்றுப் புதிர் இதிலேயே அரை மணியில்  வெளியிடப்படும். (6.25 am)

இதோ மாற்றுப் புதிர் (6.33 am):

கட்டுக்குள் அடங்கிய மாடு மேயுமிடத்தில் புளியெடுத்த வரலாற்றை உரைக்கும் (5)


Comments