இன்றைய வெடி
பாதி மண்ணைப் போட்டு மூடிய பாதையால் ஒரு பிரயோஜனமுமில்லை (4)
இதற்கான விடை: தண்டம் = ண் + தடம்
இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.
பாதி மண்ணைப் போட்டு மூடிய பாதையால் ஒரு பிரயோஜனமுமில்லை (4)
இதற்கான விடை: தண்டம் = ண் + தடம்
இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.
Comments
_பாதையால்_ = *தடம்*
_பாதி மண்_ = *ண்*
_பாதி மண்ணைப் போட்டு மூடிய பாதையால்_ = *ண்* ஐ மூடிய *தடம்*
= *த+ண்+டம்*
= *தண்டம்*
_ஒரு பிரயோஜனமுமில்லை_ = *தண்டம்*
********************
Oxford dictionary :-
_தண்டம்_
பெயர்ச்சொல்
_எந்த விதப் பயனும் இல்லாமல் போவது;_
_வீண்._
‘இதை வாங்கியிருக்கவே வேண்டாம்; ஆயிரம் ரூபாய் *தண்டம்* ’
*************************
*சாம தான பேத தண்டம்*
எதிரியைப் பணிய வைக்க நான்கு வழிமுறைகளை, படிமுறைகளை வேதங்கள் சொல்லி வைத்திருக்கின்றன. அவை _சாம, தான, பேத, தண்டம்_ என்பன. இவை சாணக்கியர் சொல்லிக் கொடுத்த நுட்பங்கள் என்றும் கேள்வி.