உதிரிவெடி 3631 (ஏப்ரல் 4, 2019)
வாஞ்சிநாதன்
******************
வாஞ்சிநாதன்
******************
ஒரு பறவை படிக்குமிடத்தில் யானைக்கு பதிலாகத் தலையை வெட்டிய தவறு (4)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
இன்றைய புதிர் மிகவும் அருமையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சவாலுக்கு நன்றி வாஞ்சி சார்