இன்று காலை வெளியான வெடி
பருத்திப் புடவை பார்த்தால் ஓரங்கிழிந்து பாதி கசங்கி இருக்கும் (5)
இதற்கான விடை: கண்டாங்கி = கண்டா (ல்) + (கச) ங்கி
கண்டாங்கி என்றால் பட்டுப்புடவை இல்லையா என்று கேட்டு எனக்கு சிலர் எழுதியிருந்தார்கள். நான் பட்டு என்று கேள்விப்பட்டதில்லை. வலையில் தேடிய போது விக்கிபீடியாவில் பட்டு என்று எழுதியிருந்தது. பின்னர் நம்பத் தகுந்த வட்டாரங்களைத் தேடக் கிடைத்தது, அகமதாபத்தின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்,
காணொளி கிடைத்தது.
https://www.youtube.com/watch?v=uxA_P9dcGu0
அதைப் பார்த்தால் பருத்திச் சேலைதான் என்று புரிந்துவிடும்.
ஆனாலும் விஷயம் தெரிந்த செட்டிநாட்டுக் காரர்கள் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கலாம்.
இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.

Comments
பொதுவாக கண்டாங்கி
பட்டில் நெய்யப்படுகிறது
ஆனால் தற்போது
ஜரிகை பார்டருடன் பருத்தி நூலிலும் நெய்யப்படுகிறது!
கண்டாங்கி புடவை பட்டிலும் நெய்யப்படுகிறது. பருத்தியிலும் நெய்கிறார்கள்!
இதுவே குழப்பத்திற்கு காரணம்!