இன்று காலை வெளியான வெடி
அஞ்சலின் தொடக்கத்தில் எழுதப்படும் முத்தான முதலெழுத்து விசிறி (4)
இதற்கான விடை: முகவரி
இன்று விடையனுப்பியவர்கள் விவரத்தைக் காண இங்கே செல்லவும்.
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments