Skip to main content

விடை 3613

இன்றைய வெடி:
இணையற்ற மதியற்ற வெறுப்பை உமிழ் (2)

இதற்கான விடை:  கரி = நிகரிலா ‍- நிலா

இப்படிக் கஷ்டமான புதிரைக் கொடுத்ததற்காக என்னைக் கரித்துக் கொட்டாமல் நாளையும் வந்து புதிர்ப்பக்கம் எட்டிப்பார்க்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்றைய விடைப் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

Comments

கரி என விடை காண நேரிட்டாலும் கரித்துக்கொட்டு என்றே வழக்கத்தில் வருவதால் தயங்கிப்பதியவில்லை. கடினப்புதிரென ஒப்புக் கொள்ளவே நன்றி.
கரி என விடை காண நேரிட்டாலும் கரித்துக்கொட்டு என்றே வழக்கத்தில் வருவதால் தயங்கிப்பதியவில்லை. கடினப்புதிரென ஒப்புக் கொள்ளவே நன்றி.