Skip to main content

விடை 3625

இன்று காலை வெளியான வெடி
இடை இங்கு தலை இல்லை என்று பயப்படு (4)
இதற்கான விடை:  நடுங்கு = நடு (இடை)  + (இ)ங்கு.
 
நடுங்கு என்றால் உடலில் ஏற்படும் ஒரு வித அசைவுதான், பயப்படுதல் என்ற காரணத்தின் விளைவுதான். ஆனாலும், பொதுவாக "அவன் பேரைச் சொன்னாலே ஊரே நடுங்கும்" என்று கூறும்போது பயத்தைத்தான் குறிப்பிடுகிறோம்.




இன்று அனுப்பப்பட்ட விடைகள்  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள இப்பக்கத்தைப் பார்க்கவும்

Comments

Raghavan MK said…
***********************
_இடை இங்கு தலை இல்லை என்று பயப்படு (4)_

இடை= *நடு*

இங்கு தலை இல்லை
= [ ~இ~ ] *ங்கு*

_பயப்படு_
= *நடு+ங்கு*
= *நடுங்கு*
************************

_அனைவரையும் *நடுங்க* வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?_

விடை:👇🏽
..
..
..
..
..
*_குளிர்_*
***************************
💐🙏💐