உதிரிவெடி 3626 (மார்ச் 30, 2019)
வாஞ்சிநாதன்
*******************
வாஞ்சிநாதன்
*******************
[இன்றைய புதிர் தோன்றிய சுவாரசியமான கதையை இரவில் விடையோடு அளிக்கிறேன்].
நச்சு ஏரியின் நீரை நகுலன் பருகிய பின் திரௌபதிக்கு எத்தனை உலகங்கள் ? (5)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments