உதிரிவெடி 3608 (மார்ச் 12, 2019)
வாஞ்சிநாதன்
******************
வெயிலிடை வைத்த பாதி மீன் ஒன்று (3)எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
மச்சக்காரி சத்யவதி மீன் வாசனையுடன் புதிருக்குள் வந்தவள், மீன் கூடையை எடுத்துச்செல்ல மறந்தது ,மீனுக்கு மட்டுமல்ல புதிராசியருக்கும் சௌகரியமானது 😌
🐟🐟🐟🐟🐟🐟