Skip to main content

விடை 3616

இன்றைய வெடி:
ஆனாலும் இக்கூடை உடலின் பாகத்தை வைத்துச் செய்ததல்ல (3)
இதற்கான விடை: குடலை.

கல்கியின் கதையில் குடலை:


க்ரியா அகராதியில் குடலை    


 இன்று விடையனுப்பியவர்கள் விவரம் இப்பக்கத்தில்
    

Comments

கூடைக்கு ஒரு பெயர்தான் விடைன்னு தெரிஞ்சது. குடலை ன்னா கூடை ன்னு தெரியாது. சேந்தன் அமுதன் அறிமுகம் படிச்சதுதான். ஆனா மறந்து போச்சு இந்த விவரம்
Muthu said…
இன்றைய உதிரி சற்று வித்தியாசமான கட்டமைப்பு. "ஆனாலும்" என்ற சொல் திசை திருப்புவதற்காகவோ? புதிர்க் குறிப்பு, விடைக்கான சொல்லின் வரையறை என்று இரண்டு தெளிவான பகுதிகளாகப் பிரிக்க முடியவில்லை.
Sir, Now a days you are scoring high Marks as those who are able to solve are far less
ஆனாலும் இத்தனை குறும்பு ஆகாது உங்களுக்கு!

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்