Skip to main content

விடை 3444

இன்று காலை வெளியான வெடி:
ஓவியரின் படைப்பு செழிப்பின்றி வளரும் கொடி போல் பரவும் (4)
இதற்கான விடை: படரும் =  படம் + ரு  (வளரும் - வளம்)

சரியான் விடையளித்த 58 பேர் பட்டியல், மாலை 6.30 மணிக்குத் தயாரிக்கப்பட்டது கீழே காணவும்.  (அதன் பின் 9 மணி வரை மேலும் யாரேனும் விடை அளித்திருந்தால் இப்பட்டியலில் இரவு பத்தரை மணி வாக்கில் சேர்க்கப்படும்).

1)  6:08:45    ரவி சுப்ரமணியன்
2)  6:09:47    எஸ்.பார்த்தசாரதி
3)  6:09:47    ராஜா ரங்கராஜன்
4)  6:11:11    சுந்தர் வேதாந்தம்
5)  6:11:38    ராமராவ்
6)  6:12:05    அம்பிகா
7)  6:12:13    சதீஷ்பாலமுருகன்
8)  6:12:42    கேசவன்
9)  6:12:54    நங்கநல்லூர் சித்தானந்தம்
10)  6:13:30    மீனாக்ஷி கணபதி
11)  6:14:50    சங்கரசுப்பிரமணியன்
12)  6:15:43    ருக்மணி கோபாலன்
13)  6:16:03    K R Santhanam
14)  6:17:56    ரவி சுந்தரம்
15)  6:18:49    KB
16)  6:21:13    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17)  6:29:49    Siddhan Subramanian
18)  6:33:49    உஷா
19)  6:39:44    மு.க.இராகவன்.
20)  6:44:39    லக்ஷ்மி ஷங்கர்
21)  6:45:02    மாதவ்
22)  6:49:19    மீனாக்ஷி
23)  6:49:43    நாதன் நா தோ
24)  7:04:57    ஆர்.நாராயணன்.
25)  7:16:32    மு க பாரதி
26)  7:17:16    முத்துசுப்ரமண்யம்
27)  7:22:49    ராதா தேசிகன்
28)  7:24:15    ரமணி பாலகிருஷ்ணன்
29)  7:32:21    எஸ் பி சுரேஷ்
30)  7:32:40    விஜி
31)  7:33:02    Padmashri
32)  7:36:36    மாலதி
33)  7:36:39    மீ.பாலு
34)  7:40:19    ஶ்ரீவிநா
35)  7:42:30    ஸௌதாமினி
36)  7:47:44    லதா
37)  7:59:10    பூமா பார்த்த சாரதி
38)  8:01:03    தி. பொ. இராமநாதன்
39)  8:05:50    வானதி
40)  8:06:43    கோவிந்தராஜன்
41)  8:19:22    ஹரி பாலகிருஷ்ணன்
42)  8:21:25    V.R.  Balakrishnan
43)  8:38:57    மீ கண்ணன்
44)  9:02:55    பா நிரஞ்சன்
45)  9:10:00    வி ன்கிருஷ்ணன்
46)  10:12:21    ரா. ரவிஷங்கர்...
47)  10:23:50    கு. கனகசபாபதி, மும்பை
48)  10:51:09    மடிப்பாக்கம் தயானந்தன்
49)  11:04:55    தேன்மொழி
50)  12:55:39    ராஜி ஹரிஹரன்
51)  13:26:18    பினாத்தல் சுரேஷ்
52)  13:32:53    ஆர். பத்மா
53)  13:50:42    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
54)  16:32:26    ரங்கராஜன் யமுனாச்சாரி
55)  16:38:51    விஜயா ரவிஷங்கர்
56)  17:22:44    பாலா
57)  17:32:07    சாந்திநாராயணன்
58)  17:55:27    பிரசாத் வேணுகோபால்
59)  18:18:29    செந்தில் சௌரிராஜன்
----------
60)  19:36:30    ஸ்ரீதரன்

Comments

Raghavan MK said…


A peek into today's riddle!

*************************
ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்👳

"பார்க்க படுகேவலமாக இருக்கும் இப்படைப்பைத் தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"

பதில் வருகிறது
"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி" 😄
*************************
*_ஓவியக்கலை_*
ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், *படம்* , வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் கூறப்படுகிறது.
*_ஓவியக்கலைஞர்_*
ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.
*_வரைகருவிகள்_*
வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.
*_வரைவிடங்கள்_*
அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன.  ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப் வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.
*************************
_ஓவியரின் படைப்பு செழிப்பின்றி வளரும் கொடி போல் பரவும் (4)_

_ஓவியரின் படைப்பு_
= *படம்*

_செழிப்பின்றி வளரும்_ = _வளரும்-வளம்_ = *ரு*

_கொடி போல் பரவும்_
= *படம்+ரு*
= *படரும்*
*************************
_இடையோ இல்லை இருந்தால்_
_*முல்லைக்கொடி* போல் மெல்ல வளையும் சின்னக் குடை போல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்_
_அந்தப் பூமகள்_ _திருமுகம் மேலே_ _குளிர்ப்புன்னகை_ _வருவதினாலே_ _நிலவோ மலரோ_ _எதுவோ_ 
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_விழிப்புடன்_
_கருமமும்_
_பழிப்பிலா நடத்தையுமே_
_*செழிப்புடன்* வாழ்ந்திட_
_வகைசெய்யும் திறவுகோல்!_ 🗝
********************
💐🙏🏼💐
Subramanyam said…
Mr Raghavan, how long do you take to compose your peek every day which is a gem day after day V SUBRAMANYAM

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்