Skip to main content

விடை 3418


விடை 3418
இன்றைய வெடி:
பனை, ஒதியன், வேம்பு இவற்றுக்குப் பின்னால் மேற்கு நோக்கி வளர்ந்த மரம் (3) 

இதன் விடை:  புன்னை  =  னை, ஒதியன், வேம்பு( கடைசி எழுத்துகள்)


மேற்கு நோக்கி வளர்ந்தது என்பது (வரைபடங்களிலுள்ளவாறு)
வலதுபுறத்திலிருந்து இடது புறமாய் எழுத வேண்டும் என்பதற்கு

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
Tamil........👇🏽
*************************
*மேற்கு நோக்கி*
மரபுப்படி ஒரு வரைபடத்தின் *_இடது பக்கம்_* மேற்கு ஆகும்.
இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும்
எனவே இடது புறம் இருப்பது மேற்கு திசையாகும்.
************************
_பனை, ஒதியன், வேம்பு இவற்றுக்குப் பின்னால் மேற்கு நோக்கி வளர்ந்த மரம் (3)_

_ப *னை,* ஒதிய *ன்* , வேம் *பு* இவற்றுக்குப் பின்னால்_
= *னை,ன், பு*

_மேற்கு நோக்கி வளர்ந்த_
= _இடது புறம் நோக்கி_
(வலமிருந்து இடம் படிக்கவும்)
= *பு+ன்+னை*
= *புன்னை*

_மரம்_
= *புன்னை*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*புன்னை* மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்றுப் பெரியவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்துகட் பகுதியும் கொண்டது.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (63):

1) 6:01:18 எஸ்.பார்த்தசாரதி
2) 6:01:21 இரா.செகு
3) 6:01:42 ராமராவ்
4) 6:02:32 திருமூர்த்தி
5) 6:02:38 ரவி சுப்ரமணியன்
6) 6:04:15 ராஜா ரங்கராஜன்
7) 6:05:25 மீ.பாலு
8) 6:05:30 சாந்தி நாராயணன்
9) 6:06:12 கேசவன்
10) 6:06:14 வி ன் கிருஷ்ணன்
11) 6:11:32 சதீஷ்பாலமுருகன்
12) 6:13:01 KB
13) 6:14:49 K R. Santhanam
14) 6:15:28 மீனாக்ஷி கணபதி
15) 6:16:01 சுந்தர் வேதாந்தம்
16) 6:16:34 அம்பிகா
17) 6:16:46 ஆர்.நாராயணன்.
18) 6:18:10 மீ கண்ணன்
19) 6:19:53 மாலதி
20) 6:22:18 மும்பை ஹரிஹரன்
21) 6:23:20 கார்த்திக்
22) 6:26:10 மடிப்பாக்கம் தயானந்தன்
23) 6:29:08 இலவசம்
24) 6:29:55 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
25) 6:30:14 மீனாக்ஷி
26) 6:31:19 பூமா பார்த்த சாரதி
27) 6:36:52 முத்துசுப்ரமண்யம்
28) 6:47:01 ராதா தேசிகன்
29) 6:49:54 ரங்கராஜன் யமுனாச்சாரி
30) 6:54:03 கு.கனகசபாபதி , மும்பை
31) 6:55:25 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
32) 6:55:26 கி மூ சுரேஷ்
33) 6:55:48 ஸௌதாமினி
34) 6:56:47 ஆர். பத்மா
35) 6:56:49 Siddhan Subramanian
36) 7:02:39 விஜயா
37) 7:09:50 எஸ் பி சுரேஷ்
38) 7:16:30 கோவிந்தராஜன்
39) 7:16:45 ஏ.டி.வேதாந்தம்
40) 7:17:17 பத்மாசனி
41) 7:17:21 எல்வீ
42) 7:18:10 அனுராதா ஜெயந்த்
43) 7:21:25 மு க பாரதி
44) 7:27:57 கலாராணி
45) 7:41:51 சங்கரசுப்பிரமணியன்
46) 7:42:04 செந்தில் சௌரிராஜன்
47) 7:45:57 மாதவ்
48) 8:03:58 ராஜி ஹரிஹரன்
49) 8:28:08 பிரசாத் வேணுகோபால்
50) 8:35:16 சுபா ஸ்ரீநிவாசன்
51) 8:40:17 ஜெயந்தி நாராயணன்
52) 8:46:00 வானதி
53) 9:01:20 லதா
54) 9:28:30 பா நடராஜன்
55) 10:52:05 மு.க.இராகவன்.
56) 14:35:47 தேன்மொழி
57) 16:15:38 பாலா
58) 16:40:56 Kanchana bhaaskaran
59) 18:36:43 ஶ்ரீவிநா
60) 18:50:50 திருக்குமரன் தங்கராஜ்
61) 19:06:32 ஹரி பாலகிருஷ்ணன்
62) 19:34:20 பானுபாலு
**********************
தவறாக ஆங்கில புதிரில் தமிழ் புதிருக்கான விடையை அளித்தவர்:
63) 9:25:55 விஜி துரை,ஆதம்பாக்கம்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்