இன்று (17 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
நடுக்கடல் சூழ்ந்த அவ்விடத்தில் கட்டுக்குள் வா (4)
இதற்கான விடை: அடங்கு = அங்கு + ட
நடுக்கடல் சூழ்ந்த அவ்விடத்தில் கட்டுக்குள் வா (4)
இதற்கான விடை: அடங்கு = அங்கு + ட
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
***********👇🏽***********
*நடுக்கடலில் நடந்தது!*
ஒரு ஊரில் ஒரு மாமியார் இருந்தார்.அவருக்கு மூன்று மருமகன்கள்.ஒருநாள் அந்த மாமியாருக்கு தன் மூன்று மருமகன்களில் யாருக்கு தன் மீது பாசம் அதிகம் என்று அறிய ஆவல் ஏற்பட்டது.அதனால் தன் முதல் மருமகனை அழைத்துக்கொண்டு ஒரு படகில் *நடுக்கடலுக்கு* சென்றார்.
அங்கு சென்றதும் திடீரென்று வேண்டுமென்றே _நடுக்கடலில்_ விழுந்தார்.உடனே அந்த முதல் மருமகன் தண்ணீரில் விழுந்து காப்பாற்றிவிட்டான்.
அடுத்த நாள் முதல் மருமகன் வீட்டு வாசலில் ஒரு வண்டி நின்றது.அதில் "மாமியாரின் அன்பு பரிசு"என்று எழுதப்பட்டிருந்தது!!
இதேபோல் இரண்டாவது மருமகனும் மாமியாரை காப்பாற்றினான்.மறுநாள் அவன் வீட்டு வாசலிலும் ஒரு வண்டி நின்றது.அதிலும் "மாமியாரின் அன்பு பரிசு"என்று எழுதப்பட்டிருந்தது!!
அதேபோல் மூன்றாவது மருமகனையும் அழைத்து சென்று நடுக்கடலில் விழுந்தார்.ஆனால் அவன் காப்பாற்றாமல் விட்டுவிட்டான்.
அடுத்தநாள் காலையில் அவன் வீட்டு வாசலில் ஒரு கார் நின்றது!அதில் எழுதப்பட்டிருந்தது _."மாமனாரின் அன்பு பரிசு"_ என்று!!!😃🤣😂
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_நடுக்கடல் சூழ்ந்த அவ்விடத்தில் கட்டுக்குள் வா (4)_
_நடுக்கடல்_ = *ட*
_அவ்விடத்தில்_ = *அங்கு*
_நடுக்கடல் சூழ்ந்த அவ்விடத்தில்_
= *ட* _வை சூழ்ந்த_
*அங்கு*
= *அங்கு+ட*
= *அடங்கு*
_கட்டுக்குள் வா_
= *அடங்கு*
*************************
*_அடங்கு மனிதா!_*
_உன் சம்மதமின்றி இவ்வுலகத்தில் உதித்தாய்!_
_அதே போல்… உன் சம்மதமின்றி_ _அவ்வுலகத்திற்குப் போகப் போகிறாய் என்பது நிதர்சனம்_ _எனில்… இதில் என்ன ஆட்டம் பாட்டம், அடங்கு மனிதா… *அடங்கு* !_
(By ராணி. ப.சிவன் )
***********************
_ஆடி அடங்கும் வாழ்க்கையடா_
_ஆறடி நிலமே சொந்தமடா_
_ஆடி அடங்கும் வாழ்க்கையடா.._
******************** _பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் **அடங்கும்*_*
💐🙏🏼💐
*************************
1) 6:00:39 ராஜா ரங்கராஜன்
2) 6:00:53 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:03:27 ரவி சுப்ரமணியன்
5) 6:07:48 முத்துசுப்ரமண்யம்
6) 6:08:44 கேசவன்
7) 6:09:51 லதா
8) 6:11:09 Sandhya
9) 6:11:55 மீனாக்ஷி கணபதி
10) 6:12:00 அம்பிகா
11) 6:12:20 வி ன் கிருஷ்ணன்
12) 6:14:08 சுபா ஸ்ரீநிவாசன்
13) 6:15:17 மடிப்பாக்கம் தயானந்தன்
14) 6:15:47 சதீஷ்பாலமுருகன்
15) 6:16:31 சங்கரசுப்பிரமணியன்
16) 6:16:46 ஶ்ரீவிநா
17) 6:18:00 நங்கநல்லூர் சித்தானந்தம்
18) 6:21:42 K.R. Santhanam
19) 6:22:58 ரவி சுந்ததாம்
20) 6:23:07 ஆர்.நாராயணன்.
21) 6:23:30 KB
22) 6:24:35 லட்சுமி சங்கர்
23) 6:25:17 ஸௌதாமினி
24) 6:25:38 இரா.செகு
25) 6:25:48 மு.க.இராகவன்.
26) 6:28:10 சாந்தி நாராயணன்
27) 6:28:23 நாதன் நா தோ
28) 6:30:17 மைத்ரேயி
29) 6:31:17 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 6:35:43 மீனாக்ஷி
31) 6:38:17 Siddhan Subramanian
32) 6:47:48 ராமராவ்
33) 6:52:11 ரமணி பாலகிருஷ்ணன்
34) 6:57:21 ஹரி பாலகிருஷ்ணன்
35) 7:03:34 சங்கரசுப்பிரமணியன்
36) 7:05:22 தி பொ இராமநாதன்
37) 7:07:52 அனுராதா ஜெயந்த்
38) 7:08:21 ஏ.டி.வேதாந்தம்
39) 7:08:43 பத்மாசனி
40) 7:12:00 வானதி
41) 7:12:46 ராதா தேசிகன்
42) 7:15:25 கி மூ சுரேஷ்
43) 7:19:00 சுந்தர் வேதாந்தம்
44) 7:38:40 மாலதி
45) 7:50:26 எஸ் பி சுரேஷ்
46) 7:59:58 மு க பாரதி
47) 8:04:46 மாதவ்
48) 8:19:31 பா நிரஞ்சன்
49) 8:21:36 பினாத்தல் சுரேஷ்
50) 8:22:09 தேன்மொழி
51) 8:56:12 வி சீ சந்திரமௌலி
52) 9:02:30 ராஜி ஹரிஹரன்
53) 9:12:18 விஜயா ரவிஷங்கர்
54) 9:41:44 ஆர். பத்மா
55) 10:39:26 ரா. ரவிஷங்கர்...
56) 11:55:06 பானுமதி
57) 16:03:59 மீ.பாலு
58) 16:50:53 சுசீ
59) 16:55:25 மாயா
60) 17:10:16 ரங்கராஜன் யமுனாச்சாரி
61) 17:20:56 கல்யாணி தேசிகன்
62) 17:50:07 R.kousik
63) 18:27:49 விஜி துரை
64) 19:14:09 மீ கண்ணன்
65) 20:48:01 லஷ்மி வைத்தி
**********************