Skip to main content

விடை 3428

இன்று  (12 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:

இடை வீக்கம் தலை நீக்கம் பயத்தின் தாக்கம் (5)

இதற்கான விடை: நடுக்கம் (பயத்தால் உண்டாவது) = நடு (இடை)  +  (வீ) க்கம்

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (62):

1) 6:01:08 லட்சுமி சங்கர்
2) 6:01:26 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:43 suba srinivasan
4) 6:03:06 பா நடராஜன்
5) 6:03:08 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
6) 6:03:20 இரா.செகு
7) 6:03:36 ஆர்.நாராயணன்.
8) 6:06:34 ரவி சுப்ரமணியன்
9) 6:06:46 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:08:07 லதா
11) 6:10:08 ராஜா ரங்கராஜன்
12) 6:10:37 கி மூ சுரேஷ்
13) 6:11:42 சங்கரசுப்பிரமணியன்
14) 6:15:59 மீ கண்ணன்
15) 6:16:54 ஶ்ரீதரன்
16) 6:17:49 ப்ரியா இராமநாதன்
17) 6:21:58 KB
18) 6:22:23 மீனாக்ஷி கணபதி
19) 6:30:18 மடிப்பாக்கம் தயானந்தன்
20) 6:32:53 Siddhan Subramanian
21) 6:35:13 ஸௌதாமினி
22) 6:37:14 மாலதி
23) 6:39:12 மீனாக்ஷி
24) 6:42:37 ராஜி ஹரிஹரன்
25) 6:44:21 ரமணி பாலகிருஷ்ணன்
26) 6:44:49 மு.க.இராகவன்.
27) 6:46:17 முத்துசுப்ரமண்யம்
28) 6:46:26 நாதன் நா தோ
29) 6:46:43 முத்துசுப்ரமண்யம்
30) 6:51:33 கோவிந்தராஜன்
31) 6:55:33 பானுபாலு
32) 6:55:45 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 6:59:05 மீ.பாலு
34) 7:01:16 எல்வீ
35) 7:13:06 சுதா
36) 7:18:39 ரவி சுந்தரம்
37) 7:24:25 மைத்ரேயி
38) 7:31:01 கு. கனகசபாபதி, மும்பை
39) 7:32:17 லட்சுமி மீனாட்சி , மும்பை
40) 7:33:19 கு.கனகசபாபதி , மும்பை
41) 7:40:03 வானதி
42) 7:56:46 சுந்தர் வேதாந்தம்
43) 8:07:23 ஆர். பத்மா
44) 8:10:36 மு க பாரதி
45) 8:12:44 R.kousik
46) 8:38:23 பினாத்தல் சுரேஷ்
47) 8:56:07 தேன்மொழி
48) 9:41:05 கேசவன்
49) 10:32:18 பானுமதி
50) 11:15:05 வித்யா ஹரி
51) 11:41:55 ஶ்ரீவிநா
52) 12:38:50 அம்பிகா
53) 13:23:33 எஸ் பி சுரேஷ்
54) 14:03:03 உஷா
55) 17:27:19 கல்யாணி தேசிகன்
56) 18:15:18 பாலா
57) 18:43:02 சதீஷ்பாலமுருகன்
58) 19:38:47 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
59) 20:20:30 புவனா சிவராமன்
60) 20:52:38 ஏ.டி.வேதாந்தம்
61) 20:53:05 பத்மாசனி
62) 20:53:42 அனுராதா ஜெயந்த்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
★★★★★★★★★★★★
*வீக்கம்*
உடலில் எங்கேனும் சிறிது *வீக்கம்* இருக்கின்றது என்றால் அதன் பொருள் அவ்விடத்திலுள்ள நோய் தாக்குதலை எதிர்த்து உடலை பாதுகாக்கும் முறையின் வெளிப்பாடு என்று பொருள் படும்.

*நீக்கம்*
_இலக்கியமும்_ _இலக்கணமும்_
_இங்கிதமாய்_ _அமைந்தமொழி_
_வழக்கொழிந்து_ _போகாமல்_
_வாழுகின்ற_ _தெங்கள்மொழி_
_நிலத்திலுள்ள_ _மாந்தரெல்லாம்_
_நிம்மதியாய் வாழுதற்கு_
_நீதியொடு_ _வாழ்வியலை_
*_நீக்கமறச்_* _சொன்னமொழி_
எங்கள் தமிழ் மொழி !

*தாக்கம்_*
சமூக ஊடகத்தின் பரிணாமவளர்ச்சி பல கட்டங்களை கடந்து அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க இயலாத வாழ்வின் அங்கமாகிவிட்டது. இந்த நிலையில் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் *தாக்கமும்* வரமா ? சாபமா ? என்ற கேள்வி அனுதினமும் பேசும்பொருளாகிவிட்டது.
சர்க்கரையால் ஈர்க்கப்படும் எறும்பாக, இளைஞர்களை ஈர்க்கும் இந்த சமூக வலைத்தளங்கள் எத்தகைய *தாக்கத்தை* உருவாக்குகிறது என்பது நம் முன் மிகப் பெரிய கேள்வியாக இன்று உருவெடுத்துள்ளது! காலம்தான் இதற்கு பதில் கூறும்!
*******************
_இடை வீக்கம் தலை நீக்கம் பயத்தின் தாக்கம் (5)_

இடை
= *நடு*
_வீக்கம் தலை நீக்கம்_
= (வீ) *க்கம்*
_பயத்தின் தாக்கம்_
= *நடு+க்கம்*
= *நடுக்கம்*
************************
_மயக்கமா கலக்கமா_
_மனதிலே குழப்பமா_
_வாழ்க்கையில் *நடுக்கமா*_

_வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்_
_வாசல் தோறும் வேதனை இருக்கும்_

_வந்த துன்பம் எதுவென்றாலும்_
_வாடி நின்றால் ஓடுவதில்லை_

_எதையும் தாங்கும் இதயம் இருந்தால்_
_இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்_

_மயக்கமா கலக்கமா_
_மனதிலே குழப்பமா_
_வாழ்க்கையில் *நடுக்கமா*_
💐🙏🏼💐
*********************'***
Raghavan MK said…
சொல்லலங்காரம் மிக்க எளிமையான புதிர் இன்று! 👏

இன்றைய புதிரின் *தாக்கம்* ! 😩

_இடை வீக்கம்_
_தலை நீக்கம்_
_பயத்தின் தாக்கம்_
_இழந்தேன் தூக்கம்_

_நடைதனில் தயக்கம்_
_தோன்றியது மயக்கம்_
_வற்றியது இணக்கம் தொற்றியது பிணக்கம்_

_உள்ளத்தில் கலக்கம்_
_உடலில் *நடுக்கம்*_
_நினைவோ முடக்கம்_
_*உதிரிவெடியில்!*_ 😌
...MKR
Chittanandam said…
இது என்ன? புதிரா, கவிதையா?

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.