Skip to main content

விடை 3421

இன்று (05 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
தலை போனாலும் உறையூர் ஆண்டவன் முன் பாதி வேதத்தைத் தொகுத்தவன் குரு (4)
இதற்கான விடை: வியாழன்  =  வியா(சர்) + (சோ)ழன்

வழக்கமாக விடையளித்தோர் பட்டியலை வெளியிடும் அம்பிகாவுக்கு பதிலாக,  உறையூரிலிருந்து  ஆட்சி செய்த கரிகால் சோழனை நினவூட்டும் இன்னொரு ஊர்ப்பக்கத்தைச் சேர்ந்த ராஜி ஹரிஹரன்  இன்று வெளியிடுவார்.

Comments

Raji said…
This comment has been removed by the author.
Raghavan MK said…
A peek into today's riddle!
*_வியாசர்_* என்ற சொல்லுக்கு *_தொகுத்தவர்_* அல்லது ஆராய்ச்சியாளர் என பொருள்.
வியாசர் பதினெண் புராணங்களையும் , மகா பாரதத்தினையும் எழுதியவராக
அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் _வேத வியாசர்_ என்றும் அழைக்கப்பெறுகிறார்.
************************
_எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று_
_நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு_
_ஒரு காதல் தோல்வி காணும் போதும் பாடல் உண்டு_
_சிறு கரப்பான் பூச்சி *தலை போனாலும்* வாழ்வு உண்டு!_
🌕🌕🌕🌕🌕🌕🌕
_தலை போனாலும் உறையூர் ஆண்டவன் முன் பாதி வேதத்தைத் தொகுத்தவன் குரு (4)_

_உறையூர் ஆண்டவன்_
= உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன்
= *சோழன்*
_தலை போனாலும்_
= *( ~சோ~ ) ழன்*
= *ழன்*
_வேதத்தைத் தொகுத்தவன்_
= *வியாசர்*
_பாதி_
= *வியா( ~சர்~ )*
= *வியா*
_ஆண்டவன் முன் பாதி_
= *வியா+ழன்*
= *வியாழன்*
_குரு_
= *வியாழன்*
🌕🌕🌕🌕🌕🌕🌕
மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் *குரு* பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான் ‘ *_குரு பார்க்க கோடி நன்மை’_* என்கிறார்கள்.
இவர் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக ‘ _பிரகஸ்பதி_ ’ என்று அழைக்கப்பட்டார். *_பிரகஸ்பதி_* என்ற சொல்லுக்கு ‘ஞானத் தலைவன்’ என்று பொருள். இவருக்கு மந்திரி, அமைச்சர், ஆசான், *குரு* , *வியாழன்* என பல பெயர்கள் உண்டு.
💐💐💐
_குணமிகு வியாழக் குரு பகவானே!_
_மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்!_ 💐🙏🏼💐
Raji said…
உறையூரை ஆண்ட சோழன் தலை கொய்து, பாதி வியாசரை சேர்த்து.குரு வந்தனம் செய்தவர்கள்(53):
============================================================================================
1 6:02:12 லட்சுமி சங்கர்
2 6:04:24 நங்கநல்லூர் சித்தானந்தம்
3 6:06:09 ராஜா ரங்கராஜன்
4 6:06:16 ரவி சுப்ரமணியன்
5 6:07:24 மீனாக்ஷி கணபதி
6 6:07:27 முத்துசுப்ரமண்யம்
7 6:07:57 எஸ்.பார்த்தசாரதி
8 6:09:08 KB
9 6:09:49 சுபா ஸ்ரீநிவாசன்
10 6:16:15 லதா
11 6:16:38 ஆர்.நாராயணன்
12 6:19:04 சங்கரசுப்பிரமணியன்
13 6:19:09 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14 6:19:10 மீ கண்ணன்
15 6:21:19 K.R.Santhanam
16 6:31:58 கேசவன்
17 6:35:17 கு.கனகசபாபதி, மும்பை
18 6:39:55 விஜயா
19 6:40:43 ரா. ரவிஷங்கர்
20 6:45:38 உஷா
21 6:46:49 மீனாக்ஷி
22 6:56:21 ரங்கராஜன் யமுனாச்சாரி
23 7:00:20 Siddhan Subramanian
24 7:04:04 வி ன் கிருஷ்ணன்
25 7:06:03 நாதன் நா தோ
26 7:11:17 வானதி
27 7:14:09 ராதா தேசிகன்
28 7:23:07 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
29 7:25:38 மு க பாரதி
30 7:30:59 Sucharithra
31 7:54:38 பிரசாத் வேணுகோபால்
32 8:26:57 மாலதி
33 8:27:40 தி. பொ. இராமநாதன்
34 8:28:23 மைத்ரேயி
35 8:38:28 மாதவ்
36 9:03:56 எஸ் பி சுரேஷ்
37 11:04:46 ராமராவ்
38 11:21:14 ராஜி ஹரிஹரன்
39 11:37:04 பானுமதி
40 12:08:57 விஜயா ரவிஷங்கர்
41 12:09:33 சாந்தி நாராயணன்
42 12:18:15 பூமா பார்த்த சாரதி
43 12:20:33 மு.க.இராகவன்.
44 12:22:46 ரமணி பாலகிருஷ்ணன்
45 12:38:34 புவனா சிவராமன்
46 14:05:17 வித்யா ஹரி
47 14:46:52 கோவிந்தராஜன்
48 15:26:38 அம்பிகா
49 18:32:55 பாலா
50 18:35:48 ஶ்ரீதரன்
51 18:43:19 சதீஷ்பாலமுருகன்
52 19:18:28 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
53 20:23:24 ஆர். பத்மா
Muthu said…
தலை போன(லும்) உறையூ(ர்)ரை ஆண்டவன் (2) முன்+ பாதி வேதத்தைத் தொகுத்தவன் (2) = குரு (4)
Chittanandam said…
குருவிற்கும் ஆசிரியருக்கும் வேறுபாடு உண்டா?
Chittanandam said…
Today on the occasion of teachers' day I contacted my school time teachers and said whatever I am today is all because of them.
They said, 'Don't blame us, we tried our best'.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்