Skip to main content

விடை 3445

இப்பட்டியல் தாமதமாக வெளியிடும்படி ஆகிவிட்டது. பொறுத்திருந்ததற்கு நன்றி.

இன்று காலை வெளியான வெடி:
சொல் வகை (2)

இதற்கான விடை:  கூறு  (இலக்கண அறிஞர்கள் சொற்களை, பெயர்ச்சொல், வினைச்சொல் இவ்வாறாகப் பல கூறுகள் கொண்டதாகக் கூறுவர்.)


இன்று சரியான விடையளித்தவர்கள் 57 பேர்:
1)  6:11:48    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
2)  6:11:57    திருமூர்த்தி
3)  6:11:59    அம்பிகா
4)  6:12:04    ரவி சுப்ரமணியன்
5)  6:12:31    முத்துசுப்ரமண்யம்
6)  6:13:01    எஸ்.பார்த்தசாரதி
7)  6:13:03    வானதி
8)  6:13:20    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
9)  6:14:45    லதா
10)  6:14:53    மடிப்பாக்கம் தயானந்தன்
11)  6:15:18    சுந்தர் வேதாந்தம்
12)  6:15:28    சங்கரசுப்பிரமணியன்
13)  6:15:48    மீனாக்ஷி கணபதி
14)  6:16:01    மீனாக்ஷி
15)  6:16:05    சங்கரசுப்பிரமணியன்
16)  6:17:03    மீ கண்ணன்
17)  6:18:27    கேசவன்
18)  6:18:42    இரா.செகு
19)  6:19:03    நங்கநல்லூர் சித்தானந்தம்
20)  6:19:57    Siddhan Subramanian
21)  6:21:28    சுபா ஸ்ரீநிவாசன்
22)  6:23:07    மு.க.இராகவன்.
23)  6:24:39    KB
24)  6:28:32    K R. Santhanam
25)  6:32:01    விஜயா ரவிஷங்கர்
26)  6:36:20    ஶ்ரீதரன்
27)  6:40:37    மாலதி
28)  6:41:26    நாதன் நா தோ
29)  6:41:33    ராமராவ்
30)  6:42:48    உஷா
31)  6:44:01    சாந்தி நாராயணன்
32)  6:46:56    மைத்ரேயி
33)  6:47:16    தி. பொ. இராமநாதன்
34)  6:47:39    ராஜா  ரங்கராஜன்
35)  6:48:38    கி மூ சுரேஷ்
36)  6:51:37    ஆர்.நாராயணன்.
37)  6:58:35    ரா. ரவிஷங்கர்...
38)  6:59:56    வி ன் கிருஷ்ணன்
39)  7:03:33    ஹரி பாலகிருஷ்ணன்
40)  7:10:48    மு க பாரதி
41)  7:12:24    ரங்கராஜன் யமுனாச்சாரி
42)  7:13:30    கோவிந்தராஜன்
43)  7:23:25    பூமா பார்த்த சாரதி
44)  7:36:54    விஜி
45)  8:04:37    தேன்மொழி
46)  8:14:03    Sandhya
47)  8:38:46    கலாராணி
48)  9:33:36    எஸ் பி சுரேஷ்
49)  9:56:23    ராஜி பக்தா
50)  10:50:11    பிரசாத் வேணுகோபால்
51)  12:27:32    ஆர். பத்மா
52)  12:49:43    சதீஷ்பாலமுருகன்
53)  15:59:47    பாலா
54)  16:18:46    R.kousik
55)  16:22:35    கு. கனகசபாபதி, மும்பை
56)  19:19:55    செந்தில் சௌரிராஜன்
57)  22:18:18   ரவி சுந்தரம்

Comments

Raghavan MK said…
A peek into today's Tami riddle!
*************************
சொல் வகைகள்
தமிழில் இலக்கண வகையால் அடிப்படையாக அமைந்த 
சொல் வகைகள் நான்கு. அவை :- 
1)பெயர்ச் சொல்2)வினைச் சொல்3)இடைச் சொல்4)உரிச் சொல்
இவை தவிர இலக்கிய வழக்கியல் நோக்கில் சொற்களை 
மேலும் நான்கு வகைப்படுத்தி உள்ளனர், அவை:- 
1)இயற் சொல்2)திரிசொல்
3)திசைச் சொல்4)வடசொல்
*************************
சொல் வகை (2)

சொல்= கூறு
வகை = கூறு
*************************
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே ஏன் ஏன் ஏன் என்னுயிரே
**************************
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா தினம் ஆடிப் பாடலாம்
*******
தீமை, நன்மை முழுவதும் இறைவனே! பேசுகிற நாவாகவும், நினைக்கிற மனமாகவும் இறைவனே இருக்கிறான் என்கிறார் மாணிக்கவாசகர். “இறைவா!, பேசுகிற நாக்கு முதல், அந்நாவுக்குக் கட்டளை *கூறும்* மனம், புத்தி, சித்தம், அகங்காரம் உள்ளிட்ட அகக் கருவிகள் அனைத்தும் நீயே! நினைக்கும் மனத்துக்குத் தெளிவும், திகைப்பும் தருபவனும் நீயே! மனதின் தெளிவால் விளையும் நன்மையாகவும், திகைப்பால் வரும் தீமையாகவும் இருப்பவனும் நீயே!” என்று கூறும் பெருமான், உண்மை இறைவனைப் பற்றி விரிவாகச் சொன்னால், அவனையன்றி வேறாய் நிற்கும் பொருள் எதுவுமில்லை என்கிறார். “சிவலோகநாதனே! உன்னையன்றி, தெளிவடையும் வழி எனக்கு ஏதுமில்லை! நான் திகைப்படைந்து கலங்கினால், என்னை நீ தேற்றித் தெளிவிக்க வேண்டாவோ?” என்று கசிந்துருகிக் கேட்கும் மாணிக்கவாசகரின் திருவாசகம் இதுதான்:

_*கூறும்* நாவே முதலாகக் கூறுங் கரணம் எல்லாம்நீ_
_தேறும் வகைநீ_ _திகைப்பும்நீ தீமை நன்மை முழுதும்நீ_
_வேறோர் பரிசிங் கொன்றில்லை_ _மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில்_
_தேறும் வகைஎன் சிவலோகா_ _திகைத்தால் தேற்ற வேண்டாவோ._

( *திருவாசகம்* : 33-5)
விளக்கம் : 'கரணம்' என்றது இங்கு அகக்கருவி, புறக்கருவி இரண்டையும் குறித்தது. 'பேசுகின்ற நாவாகவும் நினைக்கின்ற மனமாகவும் இருக்கிறான் இறைவன்' என்பார், ' *கூறும்* நாவே முதலாகக் கூறுங்கரணம் எல்லாம் நீ என்றார். இனி, நினைக்கின்ற மனத்துக்குத்
தெளிவையும் திகைப்பையும் தருபவனாய் இருக்கிறான் என்பதோடு, அதனால் விளையும் பயனாகிய நன்மை தீமையாயும் இருக்கிறான் என்றும் அடுத்துக் கூறினார். ஆதலின், நீயே அதனைச் செய்தல் வேண்டும் என்றார் வேண்டியபடி.

இதனால் தெளிவை உண்டாக்குபவன் இறைவன் என்பது கூறப்பட்டது.
💐🙏🏼💐

Popular posts from this blog

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்