Skip to main content

விடை 3429 (இல்லை மேலும் குறிப்பு)

இன்றைய புதிர்: கோயிலில் இரண்டும் குளத்தில் ஒன்றும் காணப்படும் நகர் (2)
இதற்கு இதுவரை 15க்கும் குறைவானவர்களே சரியான விடை கண்டு பிடித்திருக்கிறார்கள்.

லட்சுமி சங்கர், சுந்தர் வேதாந்தம் இருவரும்  புதிர் வெளியான 10 நிமிடத்திலும்,  ரவி சுந்தரம்  40வது நிமிடத்திலும் கண்டுபிடித்திருக்கின்றனர்.
 பின்வரும் 10 பேரும்  சரியான விடையை அனுப்பியுள்ளனர்:

நங்கநல்லூர் சித்தானந்தம்
ரமணி பாலகிருஷ்ணன்
KB
ராஜி ஹரிஹரன்
ஆர். பத்மா
ரவி சுப்ரமணியன்
உஷா
மீ கண்ணன்
மாலதி
மயிலை வெங்கு

இந்த பதின்மூன்று பேருக்கும் பாராட்டுகள்.

-------------

சரி நாளை காலை வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. 

விடையைக் கண்டுபிடிக்க  பின்வரும் கேள்விக்கு பதிலளிக்க முயல்வது உதவும்:

What comes once in a year and twice in a week?


Comments

நல்ல குறிப்பு . முயன்றேன் ; முயற்சி வெற்றியா தோல்வியா நாளை தெரியும்!
Sundar said…
இவ்வளவு வயதான அப்புறமும் வாத்தியார் சார் மாதிரி ஒருவரிடமிருந்து பாராட்டு கிடைத்தால் குஷியாகத்தான் இருக்கிறது! :-)
சரியான விடை அளித்த பிறகும் குட்டு கிடைத்தால் எப்படி சார் இருக்கும் ?
Chittanandam said…
I see a point in the grievance of Mr.Kanagasabapathi. The right answer may be accepted whether it is latest or not.
Thank you very much for your (sole) support!