இன்றைய வெடி:
அரை தோளால் போர்வையை உதறிக் கொண்டு உயர்த்திப்பிடி (4)
இதற்கான விடை: தூளாக்கு = தூக்கு + ளா
"தோளால்" என்ற சொல்லின் வெளிப்போர்வையாய் அமைந்துள்ள எழுத்துகளை உதறிவிட எஞ்சுவது "ளா:, அதை தூக்கு (உயர்த்திப்பிடி என்ற சொல் "கொண்டு"ள்ளது).
(உடல் என்பது வெறும் எலும்பு, சதை கொண்ட கூடு. அதை "தோல்" என்னும் போர்வை மூடியிருக்கிறது. அதனால் "தோல்" என்ற சொல்லைத் "தோளால்" என்பதிலிருந்து நீக்கவேண்டும் என்றும் கொள்ளலாம்!)
விடையைக் கண்டு பிடித்தவர்கள் 18 + 1 + 7 பேர்.
முதல் 18 பேரும் காலையில் நானளித்த குறிப்பை மட்டும் கொண்டு விடை கண்டவர்கள்.
19வதாக வந்திருப்பவர், சிறிய உதவிக் குறிப்புடனும், மீதமுள்ளவர்கள் இன்னும் அதிக உதவிக் குறிப்புகளுடனும் (வாட்ஸப் குழுவில் ரவி சுப்ரமணியன் அளித்தவை) விடை கண்டிருக்கின்றனர்.)
1) 6:28:36 ராஜா ரங்கராஜன்
2) 6:31:08 சதீஷ்பாலமுருகன்
3) 6:39:31 லட்சுமி சங்கர்
4) 6:43:41 உஷா
5) 6:45:06 கேசவன்
6) 6:57:38 ரவி சுப்ரமணியன்
7) 7:45:30 எஸ்.பார்த்தசாரதி
8) 7:47:38 முத்துசுப்ரமண்யம்
9) 9:50:45 மாலதி
10) 16:40:52 கோவிந்தராஜன்
11) 17:37:05 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 18:40:31 மாலதி
13) 18:41:55 எஸ்.மாலதி
14) 19:03:24 ஆர். பத்மா
15) 19:38:13 மீனாக்ஷி
16) 20:23:30 எஸ் பி சுரேஷ்
17) 20:27:36 மீ கண்ணன்
18) 20:31:51 மீ.பாலு
19) 21:04:15 ராஜி ஹரிஹரன்
20) 21:29:54 நங்கநல்லூர் சித்தானந்தம்
21) 21:34:54 சங்கரசுப்பிரமணியன்
22) 22:08:44 பாலா
23) 22:16:25 மு க பாரதி
24) 22:18:37 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
25) 22:20:40 மு க பாரதி
26) 22:29:14 KB

Comments
அரை என்பதை வினைச் சொல்லென உணரும் வரை தவித்தேன். One of the best.
குடும்பமே புதிர்க் குடும்பமா!
பலே!!