Skip to main content

விடை 3422

இன்றைய வெடி:
அரை தோளால் போர்வையை உதறிக் கொண்டு உயர்த்திப்பிடி (4) 

இதற்கான விடை: தூளாக்கு  = தூக்கு + ளா

"தோளால்" என்ற சொல்லின் வெளிப்போர்வையாய் அமைந்துள்ள எழுத்துகளை உதறிவிட எஞ்சுவது "ளா:, அதை தூக்கு (உயர்த்திப்பிடி என்ற சொல் "கொண்டு"ள்ளது).

(உடல் என்பது வெறும் எலும்பு, சதை கொண்ட கூடு. அதை  "தோல்" என்னும் போர்வை மூடியிருக்கிறது.  அதனால் "தோல்" என்ற சொல்லைத் "தோளால்" என்பதிலிருந்து நீக்கவேண்டும் என்றும்  கொள்ளலாம்!)

விடையைக் கண்டு பிடித்தவர்கள் 18 + 1 + 7  பேர்.
முதல் 18 பேரும் காலையில் நானளித்த குறிப்பை மட்டும் கொண்டு விடை கண்டவர்கள்.
19வதாக வந்திருப்பவர், சிறிய உதவிக் குறிப்புடனும், மீதமுள்ளவர்கள் இன்னும் அதிக உதவிக் குறிப்புகளுடனும் (வாட்ஸப் குழுவில் ரவி சுப்ரமணியன் அளித்தவை) விடை கண்டிருக்கின்றனர்.)

1)  6:28:36    ராஜா ரங்கராஜன்
2)  6:31:08    சதீஷ்பாலமுருகன்
3)  6:39:31    லட்சுமி சங்கர்
4)  6:43:41    உஷா
5)  6:45:06    கேசவன்
6)  6:57:38    ரவி சுப்ரமணியன்
7)  7:45:30    எஸ்.பார்த்தசாரதி
8)  7:47:38    முத்துசுப்ரமண்யம்
9)  9:50:45    மாலதி
10)  16:40:52    கோவிந்தராஜன்
11)  17:37:05    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12)  18:40:31    மாலதி
13)  18:41:55    எஸ்.மாலதி
14)  19:03:24    ஆர். பத்மா
15)  19:38:13    மீனாக்ஷி
16)  20:23:30    எஸ் பி சுரேஷ்
17)  20:27:36    மீ கண்ணன்
18)  20:31:51    மீ.பாலு

19)  21:04:15    ராஜி ஹரிஹரன்

20)  21:29:54    நங்கநல்லூர் சித்தானந்தம்
21)  21:34:54    சங்கரசுப்பிரமணியன்
22)  22:08:44    பாலா
23)  22:16:25    மு க பாரதி
24)  22:18:37    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
25)  22:20:40    மு க பாரதி
26)  22:29:14    KB





Comments

Chittanandam said…
முதல் பதினெண்மருக்கு வாழ்த்துகள்.
Muthu said…
என் வழி: அரை (4)= தோளால் போர்வையை உதறிக் கொண்டு (1) + உயர்த்திப் பிடி (3); அரை = சரிபாதி/இடுப்பு/ பொடி செய் ... உயர்த்திப் பிடி = தூக்கு' (3) "தோளால்" என்ற வார்த்தையின் "போர்வை"யை உதறி விடு (1); அரை = கூழாக்கு, மாவாக்கு, பொடியாக்கு, தூள் செய்

அரை என்பதை வினைச் சொல்லென உணரும் வரை தவித்தேன். One of the best.
Muthu said…
அந்தப் பதினெண்மரில் ஐவர் நாங்கள் - நானும் என் இரு தம்பிகளும், இரு தங்கைகளும்.
Chittanandam said…
முத்து சுப்ரமணியன் சார்,
குடும்பமே புதிர்க் குடும்பமா!
பலே!!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்