விடை 3424
இன்று காலை வெளியான வெடி:
நடு வயது கொண்ட உறவு நீயா நானா பார்க்கலாம் (5)
இதற்கான விடை: பந்தயம் = பந்தம் + ய (நடு வயது)
இன்று காலை வெளியான வெடி:
நடு வயது கொண்ட உறவு நீயா நானா பார்க்கலாம் (5)
இதற்கான விடை: பந்தயம் = பந்தம் + ய (நடு வயது)
Comments
A peek into today's Tamil riddle.........👇🏽
*************************
*_உறவுமில்லை_*
_பகையுமில்லை_ _ஒன்றுமே இல்லை_
_உள்ளதெல்லாம் நீயேயல்லால்_
_வேறே கதியில்லை_
_இனி யாரும் துணை இல்லை!_ .
🌷🌷🌷🌷🌷🌷🌷
*உறவுகள்* உடல், மனம், உணர்வு, சக்தி ஆகியவற்றின் நிலைகளில் இருக்கமுடியும். உங்கள் உடல் ஓர் உறவைத் தேடினால், அதனை பாலுணர்வு என்கிறோம். உங்கள் மனது ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை சிந்தனையளவில் பகிர்ந்துகொள்ள ஒரு துணை என்கிறோம். உங்கள் உணர்வுகள் ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை அன்பு என்கிறோம். உங்கள் சக்திநிலை ஓர் உறவைத் தேடிப்போனால் அதனை யோகா என்கிறோம்.
*( _சத்குரு ஜக்கி வாசுதேவ்)_*
🌺👶🏼🌺🌺👶🏼🌺
_பூவா தலையா_
_போட்டாத் தெரியும்!_
_*நீயா நானா*_
_பார்த்துவிடு!_
*************************
_நடு வயது கொண்ட உறவு நீயா நானா பார்க்கலாம் (5)_
_உறவு_ = *பந்தம்*
_நடு வயது_=
(வ) *ய* (து)
_நடு வயது கொண்ட உறவு_
= *ய* கொண்ட *பந்தம்*
= *பந்தம்+ய*
= *பந்தயம்*
_நீயா நானா பார்க்கலாம்_
= *பந்தயம்*
*************************
*வாழ்க்கை பந்தயம்*
_வெற்றியை தேடி_
_முதலிடம் நாடி_
_பயணிக்கும்_
_பள்ளி பந்தயம் ......_
_பணியேற்றம் தேடி_
_முன்னேற்றம் நாடி_
_பயணிக்கும்_
_பணி பந்தயம் ............._
_பதவியை தேடி_
_அரசியல் நாடி_
_அதிகாரம் செய்யும்_
_அரசியல் பந்தயம்_ .....
_வாழ்க்கையில் போட்டி தேவைதான்_
_போட்டியே வாழ்க்கையானால்_
_நிம்மதியை துறந்து ஓய்வை மறந்து_
_அனைவரும் ஓடவேண்டியதுதான்_
_வாழ்க்கை என்னும்_ *_பந்தயத்தில்_* _நிரந்தரமாக........_
************************
_உறவின் உன்னதம்_ _தெரியாதவர்களே!_
_ஒரு நாள்_ _வாழ்ந்தாலும்_ ,
_எதற்காகவும் நான்_
_என் வேரை_ _மறப்பதில்லை!_
🌹 *மலர்* 🌹
1) 6:01:37 சுந்தர் வேதாந்தம்
2) 6:01:39 செந்தில் சௌரிராஜன்
3) 6:01:44 எஸ்.பார்த்தசாரதி
4) 6:02:08 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:03:34 K. R. Santhanam
6) 6:04:18 ரவி சுப்ரமணியன்
7) 6:05:52 ஶ்ரீ வி நா
8) 6:06:41 வி. சீ. சந்திரமௌலி
9) 6:08:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:09:40 Siddhan Subramanian
11) 6:11:39 கி மூ சுரேஷ்
12) 6:11:54 சங்கரசுப்பிரமணியன்
13) 6:12:53 சங்கரசுப்பிரமணியன்
14) 6:13:21 சுசீ
15) 6:13:47 ராஜா ரங்கராஜன்
16) 6:15:00 ரமணி பாலகிருஷ்ணன்
17) 6:15:39 ராதா தேசிகன்
18) 6:18:20 லதா
19) 6:20:48 முத்துசுப்ரமண்யம்
20) 6:21:25 இரா.செகு
21) 6:22:03 கேசவன்
22) 6:23:37 மு.க.இராகவன்.
23) 6:29:53 மீனாக்ஷி கணபதி
24) 6:33:53 வி ன் குருஷ்ணன்
25) 6:35:39 அம்பிகா
26) 6:36:20 KB
27) 6:38:38 Sucharithra
28) 6:45:49 மீ கண்ணன்
29) 6:48:19 சாந்தி நாராயணன்
30) 6:48:48 V.R. Balakrishnan
31) 6:50:44 கோவிந்தராஜன்
32) 6:55:33 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 6:58:13 ஆர்.நாராயணன்.
34) 7:06:31 எஸ் பி சுரேஷ்
35) 7:09:33 மீனாக்ஷி
36) 7:13:14 பா நிரஞ்சன்
37) 7:15:11 ராமராவ்
38) 7:19:09 கு.கனகசபாபதி, மும்பை
39) 7:20:14 லட்சுமி மீனாட்சி, மும்பை
40) 7:22:58 ஸௌதாமினி
41) 7:28:25 சதீஷ்பாலமுருகன்
42) 7:30:55 எல்வீ
43) 7:38:09 மாலதி
44) 7:45:17 மீ.பாலு
45) 7:47:19 திருக்குமரன் தங்கராஜ்
46) 8:03:52 மடிப்பாக்கம் தயானந்தன்
47) 8:58:06 பினாத்தல் சுரேஷ்
48) 9:00:22 பாலா
49) 9:06:31 மு க பாரதி
50) 9:08:31 தேன்மொழி
51) 9:17:44 Sandhya
52) 9:51:24 ஆர். பத்மா
53) 10:03:06 ராஜி ஹரிஹரன்
54) 11:34:43 வானதி
55) 12:08:19 ராஜி பக்தா
56) 12:13:35 பானுமதி
57) 12:56:12 ரவி சுந்தரம்
58) 16:11:16 புவனா சிவராமன்
59) 20:08:59 ரா. ரவிஷங்கர்...
60) 20:11:40 விஜயா ரவிஷங்கர்
61) 20:50:51 விஜயா
**********************