உதிரிவெடி 3437 (21 செப்டம்பர் 2018)
வாஞ்சிநாதன்
**************************
புதிருக்குப் புதியவர்கள் புகுந்து பார்க்க வேண்டிய பக்கம்
இப்புதிர்களின் விதி முறை, தோற்றம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள இதைப் படிக்கவும். (கொஞ்சம் கொட்டாவி வரும்)
இன்றைய புதிர் இதோ:
தகுந்த அகலம் விட்டுப்போக விட்டுப்போக உயர்வு (4)
Comments