இன்று (05 செப்டம்பர் 2018) காலை வெளியான வெடி:
தலை போனாலும் உறையூர் ஆண்டவன் முன் பாதி வேதத்தைத் தொகுத்தவன் குரு (4)
இதற்கான விடை: வியாழன் = வியா(சர்) + (சோ)ழன்
வழக்கமாக விடையளித்தோர் பட்டியலை வெளியிடும் அம்பிகாவுக்கு பதிலாக, உறையூரிலிருந்து ஆட்சி செய்த கரிகால் சோழனை நினவூட்டும் இன்னொரு ஊர்ப்பக்கத்தைச் சேர்ந்த ராஜி ஹரிஹரன் இன்று வெளியிடுவார்.
தலை போனாலும் உறையூர் ஆண்டவன் முன் பாதி வேதத்தைத் தொகுத்தவன் குரு (4)
இதற்கான விடை: வியாழன் = வியா(சர்) + (சோ)ழன்
வழக்கமாக விடையளித்தோர் பட்டியலை வெளியிடும் அம்பிகாவுக்கு பதிலாக, உறையூரிலிருந்து ஆட்சி செய்த கரிகால் சோழனை நினவூட்டும் இன்னொரு ஊர்ப்பக்கத்தைச் சேர்ந்த ராஜி ஹரிஹரன் இன்று வெளியிடுவார்.
Comments
*_வியாசர்_* என்ற சொல்லுக்கு *_தொகுத்தவர்_* அல்லது ஆராய்ச்சியாளர் என பொருள்.
வியாசர் பதினெண் புராணங்களையும் , மகா பாரதத்தினையும் எழுதியவராக
அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் _வேத வியாசர்_ என்றும் அழைக்கப்பெறுகிறார்.
************************
_எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று_
_நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு_
_ஒரு காதல் தோல்வி காணும் போதும் பாடல் உண்டு_
_சிறு கரப்பான் பூச்சி *தலை போனாலும்* வாழ்வு உண்டு!_
🌕🌕🌕🌕🌕🌕🌕
_தலை போனாலும் உறையூர் ஆண்டவன் முன் பாதி வேதத்தைத் தொகுத்தவன் குரு (4)_
_உறையூர் ஆண்டவன்_
= உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவன்
= *சோழன்*
_தலை போனாலும்_
= *( ~சோ~ ) ழன்*
= *ழன்*
_வேதத்தைத் தொகுத்தவன்_
= *வியாசர்*
_பாதி_
= *வியா( ~சர்~ )*
= *வியா*
_ஆண்டவன் முன் பாதி_
= *வியா+ழன்*
= *வியாழன்*
_குரு_
= *வியாழன்*
🌕🌕🌕🌕🌕🌕🌕
மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் *குரு* பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான் ‘ *_குரு பார்க்க கோடி நன்மை’_* என்கிறார்கள்.
இவர் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக ‘ _பிரகஸ்பதி_ ’ என்று அழைக்கப்பட்டார். *_பிரகஸ்பதி_* என்ற சொல்லுக்கு ‘ஞானத் தலைவன்’ என்று பொருள். இவருக்கு மந்திரி, அமைச்சர், ஆசான், *குரு* , *வியாழன்* என பல பெயர்கள் உண்டு.
💐💐💐
_குணமிகு வியாழக் குரு பகவானே!_
_மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்!_ 💐🙏🏼💐
============================================================================================
1 6:02:12 லட்சுமி சங்கர்
2 6:04:24 நங்கநல்லூர் சித்தானந்தம்
3 6:06:09 ராஜா ரங்கராஜன்
4 6:06:16 ரவி சுப்ரமணியன்
5 6:07:24 மீனாக்ஷி கணபதி
6 6:07:27 முத்துசுப்ரமண்யம்
7 6:07:57 எஸ்.பார்த்தசாரதி
8 6:09:08 KB
9 6:09:49 சுபா ஸ்ரீநிவாசன்
10 6:16:15 லதா
11 6:16:38 ஆர்.நாராயணன்
12 6:19:04 சங்கரசுப்பிரமணியன்
13 6:19:09 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14 6:19:10 மீ கண்ணன்
15 6:21:19 K.R.Santhanam
16 6:31:58 கேசவன்
17 6:35:17 கு.கனகசபாபதி, மும்பை
18 6:39:55 விஜயா
19 6:40:43 ரா. ரவிஷங்கர்
20 6:45:38 உஷா
21 6:46:49 மீனாக்ஷி
22 6:56:21 ரங்கராஜன் யமுனாச்சாரி
23 7:00:20 Siddhan Subramanian
24 7:04:04 வி ன் கிருஷ்ணன்
25 7:06:03 நாதன் நா தோ
26 7:11:17 வானதி
27 7:14:09 ராதா தேசிகன்
28 7:23:07 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
29 7:25:38 மு க பாரதி
30 7:30:59 Sucharithra
31 7:54:38 பிரசாத் வேணுகோபால்
32 8:26:57 மாலதி
33 8:27:40 தி. பொ. இராமநாதன்
34 8:28:23 மைத்ரேயி
35 8:38:28 மாதவ்
36 9:03:56 எஸ் பி சுரேஷ்
37 11:04:46 ராமராவ்
38 11:21:14 ராஜி ஹரிஹரன்
39 11:37:04 பானுமதி
40 12:08:57 விஜயா ரவிஷங்கர்
41 12:09:33 சாந்தி நாராயணன்
42 12:18:15 பூமா பார்த்த சாரதி
43 12:20:33 மு.க.இராகவன்.
44 12:22:46 ரமணி பாலகிருஷ்ணன்
45 12:38:34 புவனா சிவராமன்
46 14:05:17 வித்யா ஹரி
47 14:46:52 கோவிந்தராஜன்
48 15:26:38 அம்பிகா
49 18:32:55 பாலா
50 18:35:48 ஶ்ரீதரன்
51 18:43:19 சதீஷ்பாலமுருகன்
52 19:18:28 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
53 20:23:24 ஆர். பத்மா
They said, 'Don't blame us, we tried our best'.