இன்று காலை வெளியான வெடி:
ஓவியரின் படைப்பு செழிப்பின்றி வளரும் கொடி போல் பரவும் (4)
இதற்கான விடை: படரும் = படம் + ரு (வளரும் - வளம்)
சரியான் விடையளித்த 58 பேர் பட்டியல், மாலை 6.30 மணிக்குத் தயாரிக்கப்பட்டது கீழே காணவும். (அதன் பின் 9 மணி வரை மேலும் யாரேனும் விடை அளித்திருந்தால் இப்பட்டியலில் இரவு பத்தரை மணி வாக்கில் சேர்க்கப்படும்).
1) 6:08:45 ரவி சுப்ரமணியன்
2) 6:09:47 எஸ்.பார்த்தசாரதி
3) 6:09:47 ராஜா ரங்கராஜன்
4) 6:11:11 சுந்தர் வேதாந்தம்
5) 6:11:38 ராமராவ்
6) 6:12:05 அம்பிகா
7) 6:12:13 சதீஷ்பாலமுருகன்
8) 6:12:42 கேசவன்
9) 6:12:54 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:13:30 மீனாக்ஷி கணபதி
11) 6:14:50 சங்கரசுப்பிரமணியன்
12) 6:15:43 ருக்மணி கோபாலன்
13) 6:16:03 K R Santhanam
14) 6:17:56 ரவி சுந்தரம்
15) 6:18:49 KB
16) 6:21:13 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 6:29:49 Siddhan Subramanian
18) 6:33:49 உஷா
19) 6:39:44 மு.க.இராகவன்.
20) 6:44:39 லக்ஷ்மி ஷங்கர்
21) 6:45:02 மாதவ்
22) 6:49:19 மீனாக்ஷி
23) 6:49:43 நாதன் நா தோ
24) 7:04:57 ஆர்.நாராயணன்.
25) 7:16:32 மு க பாரதி
26) 7:17:16 முத்துசுப்ரமண்யம்
27) 7:22:49 ராதா தேசிகன்
28) 7:24:15 ரமணி பாலகிருஷ்ணன்
29) 7:32:21 எஸ் பி சுரேஷ்
30) 7:32:40 விஜி
31) 7:33:02 Padmashri
32) 7:36:36 மாலதி
33) 7:36:39 மீ.பாலு
34) 7:40:19 ஶ்ரீவிநா
35) 7:42:30 ஸௌதாமினி
36) 7:47:44 லதா
37) 7:59:10 பூமா பார்த்த சாரதி
38) 8:01:03 தி. பொ. இராமநாதன்
39) 8:05:50 வானதி
40) 8:06:43 கோவிந்தராஜன்
41) 8:19:22 ஹரி பாலகிருஷ்ணன்
42) 8:21:25 V.R. Balakrishnan
43) 8:38:57 மீ கண்ணன்
44) 9:02:55 பா நிரஞ்சன்
45) 9:10:00 வி ன்கிருஷ்ணன்
46) 10:12:21 ரா. ரவிஷங்கர்...
47) 10:23:50 கு. கனகசபாபதி, மும்பை
48) 10:51:09 மடிப்பாக்கம் தயானந்தன்
49) 11:04:55 தேன்மொழி
50) 12:55:39 ராஜி ஹரிஹரன்
51) 13:26:18 பினாத்தல் சுரேஷ்
52) 13:32:53 ஆர். பத்மா
53) 13:50:42 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
54) 16:32:26 ரங்கராஜன் யமுனாச்சாரி
55) 16:38:51 விஜயா ரவிஷங்கர்
56) 17:22:44 பாலா
57) 17:32:07 சாந்திநாராயணன்
58) 17:55:27 பிரசாத் வேணுகோபால்
59) 18:18:29 செந்தில் சௌரிராஜன்
----------
60) 19:36:30 ஸ்ரீதரன்
ஓவியரின் படைப்பு செழிப்பின்றி வளரும் கொடி போல் பரவும் (4)
இதற்கான விடை: படரும் = படம் + ரு (வளரும் - வளம்)
சரியான் விடையளித்த 58 பேர் பட்டியல், மாலை 6.30 மணிக்குத் தயாரிக்கப்பட்டது கீழே காணவும். (அதன் பின் 9 மணி வரை மேலும் யாரேனும் விடை அளித்திருந்தால் இப்பட்டியலில் இரவு பத்தரை மணி வாக்கில் சேர்க்கப்படும்).
1) 6:08:45 ரவி சுப்ரமணியன்
2) 6:09:47 எஸ்.பார்த்தசாரதி
3) 6:09:47 ராஜா ரங்கராஜன்
4) 6:11:11 சுந்தர் வேதாந்தம்
5) 6:11:38 ராமராவ்
6) 6:12:05 அம்பிகா
7) 6:12:13 சதீஷ்பாலமுருகன்
8) 6:12:42 கேசவன்
9) 6:12:54 நங்கநல்லூர் சித்தானந்தம்
10) 6:13:30 மீனாக்ஷி கணபதி
11) 6:14:50 சங்கரசுப்பிரமணியன்
12) 6:15:43 ருக்மணி கோபாலன்
13) 6:16:03 K R Santhanam
14) 6:17:56 ரவி சுந்தரம்
15) 6:18:49 KB
16) 6:21:13 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 6:29:49 Siddhan Subramanian
18) 6:33:49 உஷா
19) 6:39:44 மு.க.இராகவன்.
20) 6:44:39 லக்ஷ்மி ஷங்கர்
21) 6:45:02 மாதவ்
22) 6:49:19 மீனாக்ஷி
23) 6:49:43 நாதன் நா தோ
24) 7:04:57 ஆர்.நாராயணன்.
25) 7:16:32 மு க பாரதி
26) 7:17:16 முத்துசுப்ரமண்யம்
27) 7:22:49 ராதா தேசிகன்
28) 7:24:15 ரமணி பாலகிருஷ்ணன்
29) 7:32:21 எஸ் பி சுரேஷ்
30) 7:32:40 விஜி
31) 7:33:02 Padmashri
32) 7:36:36 மாலதி
33) 7:36:39 மீ.பாலு
34) 7:40:19 ஶ்ரீவிநா
35) 7:42:30 ஸௌதாமினி
36) 7:47:44 லதா
37) 7:59:10 பூமா பார்த்த சாரதி
38) 8:01:03 தி. பொ. இராமநாதன்
39) 8:05:50 வானதி
40) 8:06:43 கோவிந்தராஜன்
41) 8:19:22 ஹரி பாலகிருஷ்ணன்
42) 8:21:25 V.R. Balakrishnan
43) 8:38:57 மீ கண்ணன்
44) 9:02:55 பா நிரஞ்சன்
45) 9:10:00 வி ன்கிருஷ்ணன்
46) 10:12:21 ரா. ரவிஷங்கர்...
47) 10:23:50 கு. கனகசபாபதி, மும்பை
48) 10:51:09 மடிப்பாக்கம் தயானந்தன்
49) 11:04:55 தேன்மொழி
50) 12:55:39 ராஜி ஹரிஹரன்
51) 13:26:18 பினாத்தல் சுரேஷ்
52) 13:32:53 ஆர். பத்மா
53) 13:50:42 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
54) 16:32:26 ரங்கராஜன் யமுனாச்சாரி
55) 16:38:51 விஜயா ரவிஷங்கர்
56) 17:22:44 பாலா
57) 17:32:07 சாந்திநாராயணன்
58) 17:55:27 பிரசாத் வேணுகோபால்
59) 18:18:29 செந்தில் சௌரிராஜன்
----------
60) 19:36:30 ஸ்ரீதரன்
Comments
A peek into today's riddle!
*************************
ஓவியக் கண்காட்சியில் சர்தார்ஜி கேட்கிறார்👳
"பார்க்க படுகேவலமாக இருக்கும் இப்படைப்பைத் தான் மாடர்ன் ஆர்ட் என்கிறீர்களா?"
பதில் வருகிறது
"சாரி சார்! அது ஓவியம் அல்ல கண்ணாடி" 😄
*************************
*_ஓவியக்கலை_*
ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், *படம்* , வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் கூறப்படுகிறது.
*_ஓவியக்கலைஞர்_*
ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.
*_வரைகருவிகள்_*
வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.
*_வரைவிடங்கள்_*
அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன. ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப் வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.
*************************
_ஓவியரின் படைப்பு செழிப்பின்றி வளரும் கொடி போல் பரவும் (4)_
_ஓவியரின் படைப்பு_
= *படம்*
_செழிப்பின்றி வளரும்_ = _வளரும்-வளம்_ = *ரு*
_கொடி போல் பரவும்_
= *படம்+ரு*
= *படரும்*
*************************
_இடையோ இல்லை இருந்தால்_
_*முல்லைக்கொடி* போல் மெல்ல வளையும் சின்னக் குடை போல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும்_
_அந்தப் பூமகள்_ _திருமுகம் மேலே_ _குளிர்ப்புன்னகை_ _வருவதினாலே_ _நிலவோ மலரோ_ _எதுவோ_
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
_விழிப்புடன்_
_கருமமும்_
_பழிப்பிலா நடத்தையுமே_
_*செழிப்புடன்* வாழ்ந்திட_
_வகைசெய்யும் திறவுகோல்!_ 🗝
********************
💐🙏🏼💐