Skip to main content

விடை 3434

விடை 3434

இன்று காலை வெளியான வெடி
குட்டி, குடி ஒதுக்கிய சாமியார்கள் வாழிடத்தில் உயர்வான நிலை? (4)
இதற்கான விடை: மட்டம் = மடம் + குட்டி - குடி

மட்டம் = உயரம் ( கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மேட்டுர் அணையில்  சென்றவாரம் 87 அடியாக இருந்த  நீர்மட்டம் இன்று 104 அடியை எட்டியது).



Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (54):

1) 6:03:50 முத்துசுப்ரமண்யம்
2) 6:04:18 ரவி சுப்ரமணியன்
3) 6:04:46 ராஜா ரங்கராஜன்
4) 6:04:58 வி ன் கிருஷ்ணன்
5) 6:05:13 மும்பை ஹரிஹரன்
6) 6:06:09 லட்சுமி சங்கர்
7) 6:07:17 கி மூ சுரேஷ்
8) 6:08:01 எஸ்.பார்த்தசாரதி
9) 6:09:32 சதீஷ்பாலமுருகன்
10) 6:10:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:12:25 சங்கரசுப்பிரமணியன்
12) 6:13:19 Suba Srinivasan
13) 6:14:24 KB
14) 6:14:32 மீ கண்ணன்
15) 6:15:45 K.R.Santhanam
16) 6:18:47 லதா
17) 6:19:28 கோவிந்தராஜன்
18) 6:21:28 ருக்மணி கோபாலன்
19) 6:21:58 நாதன் நா தோ
20) 6:25:58 புவனா சிவராமன்
21) 6:28:28 ரவி சுந்தரம்
22) 6:32:52 ரா.ரவிஷங்கர்...
23) 6:33:03 கேசவன்
24) 6:33:12 விஜயா ரவிஷங்கர்
25) 6:38:23 மு.க.இராகவன்.
26) 6:38:45 ஸௌதாமினி
27) 6:39:11 மீனாக்ஷி
28) 6:44:45 மடிப்பாக்கம் தயானந்தன்
29) 6:49:01 சுந்தர் வேதாந்தம்
30) 6:51:08 மீனாக்ஷி கணபதி
31) 6:51:15 Siddhan Subramanian
32) 7:09:42 எஸ் பி சுரேஷ்
33) 7:13:09 ஹரி பாலகிருஷ்ணன்
34) 7:14:50 ராமராவ்
35) 7:24:59 மாலதி
36) 7:48:02 தி. பொ. இராமநாதன்
37) 7:48:30 கலாராணி
38) 7:56:47 மீ.பாலு
39) 8:04:47 விஜி துரை
40) 8:32:00 மு க பாரதி
41) 8:37:30 ஆர்.நாராயணன்.
42) 8:39:09 பூமா பார்த்த சாரதி
43) 9:23:02 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
44) 9:32:34 ராதா தேசிகன்
45) 9:43:13 மாதவ்
46) 10:08:00 ஆர். பத்மா
47) 10:08:23 Sandhya
48) 10:27:19 ஆர். பத்மா
49) 13:41:08 அம்பிகா
50) 14:09:22 நங்கநல்லூர் சித்தானந்தம்
51) 15:16:48 கு. கனகசபாபதி, மும்பை
52) 15:33:55 வானதி
53) 16:58:36 சாந்திநாராயணன்
54) 20:25:46 ஶ்ரீவிநா
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!

*************************
*போதுமடா சாமி*

_சாமியினைத் தேடி_
_சாமி யாரெனத் தெரியாமல்_
_சாமியாரிடம் வீழ்வோம் !_
_போதுமடா சாமி !_
_தன்னையே சாமியாய்_
_சொல்பவர் *சாமியார்* ;_
_தன்னுள் தெய்வத்தை_
_உணர்பவன் சாமியே!_
_இது-_
_புரிந்தால் தெரியும்_
_சாமி யாரென்று !_

(அரவிந்த் சந்திரா)
*************************
_குட்டி, குடி ஒதுக்கிய சாமியார்கள் வாழிடத்தில் உயர்வான நிலை? (4)_

_குட்டி, குடி ஒதுக்கிய_
= *குட்டி-குடி= ட்*

_சாமியார்கள் வாழிடத்தில்_ = *மடத்தில்* *ட்*
= *மடம் + ட்*
= *மட்டம்*
_உயர்வான நிலை?_ =
*மட்டம்*

*************************
_குடி,குட்டி,கும்மாளமென_
_குதித்தோடும் கூட்டத்தை_
_நாடியலைந்து சுகம்_
_காண விழையும்_
_மாந்தர்கள்_
_எப்பொழுதும்_
*_அடிமட்டத்தினரே_* !

_நோன்பு நூற்று நீரணிந்து_
_மாண்புடை மகேசனை_
_தொழுதெழுந்து_
_பாடித் திரியும்_
_சாதுக்கள்_
_எப்பொழுதும் *உயர்மட்டத்தினரே* !_
(MKR)
💐🙏💐
*************************
Sundar said…
Though மட்டம் worked perfectly for the construction LHS side (குட்டி, குடி ஒதுக்கிய சாமியார்கள் வாழிடத்தில்), I was hesitating a bit since I thought the definition (RHS) of the word is just level or நிலை. So, couldn't fit in உயர்வான. I'd have thought நீர்மட்டம் means water level. Does it mean water height? Our PM (Puzzle Master :-) or participants can educate me.
மட்டம் என்றால் நிலை, அளவு (level) என்று பொருள். (மேட்டூர் அணை நீர் மட்டம் 127 அடி. ) அனால் பொதுவாக மட்டம் என்றால் தரமற்றது, குறைவானது, இழிவானது என்று பொருள் கொள்ளப்படுகிறது. மட்டத்தை மேல் நிலை என்று புதிர் குறிப்பிடுவதால் ஒரு கேள்விக்குறி சேர்க்கப்பட்டுள்ளது. இது என் அனுமானம்.
Ambika said…
யானை படுத்தால் குதிரை மட்டம் என்ற பழமொழியில் மட்டம் என்பது உயரம் என்ற பொருளில் வருகிறது.

மட்டம் என்ற சொல் தனியாக வரும்போது தரைமட்டம் அல்லது அடிமட்டம் என பொருள் கொள்ளும் போலுள்ளது. Like in English "to level something" implies destruction
உஷா said…


கேள்விக்குறி இருந்ததால் மட்டமா என்று விடையிறுத்திருந்தேன்.
Chittanandam said…
ஓகே. நாளைய புதிரை எதிர்பார்த்திருப்போம்

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்