விடை 3434
இன்று காலை வெளியான வெடி
குட்டி, குடி ஒதுக்கிய சாமியார்கள் வாழிடத்தில் உயர்வான நிலை? (4)
இதற்கான விடை: மட்டம் = மடம் + குட்டி - குடி
மட்டம் = உயரம் ( கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மேட்டுர் அணையில் சென்றவாரம் 87 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 104 அடியை எட்டியது).
இன்று காலை வெளியான வெடி
குட்டி, குடி ஒதுக்கிய சாமியார்கள் வாழிடத்தில் உயர்வான நிலை? (4)
இதற்கான விடை: மட்டம் = மடம் + குட்டி - குடி
மட்டம் = உயரம் ( கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் மேட்டுர் அணையில் சென்றவாரம் 87 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 104 அடியை எட்டியது).
Comments
1) 6:03:50 முத்துசுப்ரமண்யம்
2) 6:04:18 ரவி சுப்ரமணியன்
3) 6:04:46 ராஜா ரங்கராஜன்
4) 6:04:58 வி ன் கிருஷ்ணன்
5) 6:05:13 மும்பை ஹரிஹரன்
6) 6:06:09 லட்சுமி சங்கர்
7) 6:07:17 கி மூ சுரேஷ்
8) 6:08:01 எஸ்.பார்த்தசாரதி
9) 6:09:32 சதீஷ்பாலமுருகன்
10) 6:10:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:12:25 சங்கரசுப்பிரமணியன்
12) 6:13:19 Suba Srinivasan
13) 6:14:24 KB
14) 6:14:32 மீ கண்ணன்
15) 6:15:45 K.R.Santhanam
16) 6:18:47 லதா
17) 6:19:28 கோவிந்தராஜன்
18) 6:21:28 ருக்மணி கோபாலன்
19) 6:21:58 நாதன் நா தோ
20) 6:25:58 புவனா சிவராமன்
21) 6:28:28 ரவி சுந்தரம்
22) 6:32:52 ரா.ரவிஷங்கர்...
23) 6:33:03 கேசவன்
24) 6:33:12 விஜயா ரவிஷங்கர்
25) 6:38:23 மு.க.இராகவன்.
26) 6:38:45 ஸௌதாமினி
27) 6:39:11 மீனாக்ஷி
28) 6:44:45 மடிப்பாக்கம் தயானந்தன்
29) 6:49:01 சுந்தர் வேதாந்தம்
30) 6:51:08 மீனாக்ஷி கணபதி
31) 6:51:15 Siddhan Subramanian
32) 7:09:42 எஸ் பி சுரேஷ்
33) 7:13:09 ஹரி பாலகிருஷ்ணன்
34) 7:14:50 ராமராவ்
35) 7:24:59 மாலதி
36) 7:48:02 தி. பொ. இராமநாதன்
37) 7:48:30 கலாராணி
38) 7:56:47 மீ.பாலு
39) 8:04:47 விஜி துரை
40) 8:32:00 மு க பாரதி
41) 8:37:30 ஆர்.நாராயணன்.
42) 8:39:09 பூமா பார்த்த சாரதி
43) 9:23:02 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
44) 9:32:34 ராதா தேசிகன்
45) 9:43:13 மாதவ்
46) 10:08:00 ஆர். பத்மா
47) 10:08:23 Sandhya
48) 10:27:19 ஆர். பத்மா
49) 13:41:08 அம்பிகா
50) 14:09:22 நங்கநல்லூர் சித்தானந்தம்
51) 15:16:48 கு. கனகசபாபதி, மும்பை
52) 15:33:55 வானதி
53) 16:58:36 சாந்திநாராயணன்
54) 20:25:46 ஶ்ரீவிநா
**********************
*************************
*போதுமடா சாமி*
_சாமியினைத் தேடி_
_சாமி யாரெனத் தெரியாமல்_
_சாமியாரிடம் வீழ்வோம் !_
_போதுமடா சாமி !_
_தன்னையே சாமியாய்_
_சொல்பவர் *சாமியார்* ;_
_தன்னுள் தெய்வத்தை_
_உணர்பவன் சாமியே!_
_இது-_
_புரிந்தால் தெரியும்_
_சாமி யாரென்று !_
(அரவிந்த் சந்திரா)
*************************
_குட்டி, குடி ஒதுக்கிய சாமியார்கள் வாழிடத்தில் உயர்வான நிலை? (4)_
_குட்டி, குடி ஒதுக்கிய_
= *குட்டி-குடி= ட்*
_சாமியார்கள் வாழிடத்தில்_ = *மடத்தில்* *ட்*
= *மடம் + ட்*
= *மட்டம்*
_உயர்வான நிலை?_ =
*மட்டம்*
*************************
_குடி,குட்டி,கும்மாளமென_
_குதித்தோடும் கூட்டத்தை_
_நாடியலைந்து சுகம்_
_காண விழையும்_
_மாந்தர்கள்_
_எப்பொழுதும்_
*_அடிமட்டத்தினரே_* !
_நோன்பு நூற்று நீரணிந்து_
_மாண்புடை மகேசனை_
_தொழுதெழுந்து_
_பாடித் திரியும்_
_சாதுக்கள்_
_எப்பொழுதும் *உயர்மட்டத்தினரே* !_
(MKR)
💐🙏💐
*************************
மட்டம் என்ற சொல் தனியாக வரும்போது தரைமட்டம் அல்லது அடிமட்டம் என பொருள் கொள்ளும் போலுள்ளது. Like in English "to level something" implies destruction
கேள்விக்குறி இருந்ததால் மட்டமா என்று விடையிறுத்திருந்தேன்.