உதிரிவெடி 4033 (மார்ச் 8, 2020)
வாஞ்சிநாதன்
**********************
வாஞ்சிநாதன்
**********************
கோபப்பட்டு வெட்டி இறுதியாகச் சிக்கினால் போரில் வீசப்படும் (5)
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
சார்??ஒரு நாளைக்கு ஒண்ணு தானா???
புதிர்க்கட்டம் கொடுத்தால்
நன்றாக இருக்கும்.
ப்ளீஸ் வாஞ்சி சார்