Skip to main content

உதிரிவெடி 4033

உதிரிவெடி 4033  (மார்ச் 8, 2020)
வாஞ்சிநாதன்
**********************

கோபப்பட்டு  வெட்டி   இறுதியாகச் சிக்கினால் போரில்  வீசப்படும் (5) 


Comments

Anonymous said…
PUZZLE NEEDS REVISION, IT SEEMS. I GOT THE ANSWER BUT IT DOESN'T FIT THE PUZZLE IN ITS PRESENT FORM. OR AM I WRONG?
Chittanandam said…
I WAS WRONG. PUZZLE IS PERFECT.
Sridharan said…
ஆமாம். நானே ஊகித்திவிட்டேன். 🤣
Vanchinathan said…
ஆமாம் ஒரு தவறு செய்திருந்தேன். 6.04க்கு அதப் பார்த்தேன். அப்போதே திருத்திவிட்டேன்.
RKE said…
இது உதிரிவெடி அல்ல அல்ல அல்ல, அதையும் தாண்டி பலமானது, பலமானது!
Vanathy said…
யானைப்பசிக்கு சோளப்பொறியா
சார்??ஒரு நாளைக்கு ஒண்ணு தானா???
புதிர்க்கட்டம் கொடுத்தால்
நன்றாக இருக்கும்.
ப்ளீஸ் வாஞ்சி சார்

If time permits please give us more crosswords Vanchi Sir. Everyday one is not enough during these times!!
Vanchinathan said…
உங்கள் ஆர்வத்துக்கும் வேண்டுகோளுக்கும் நன்றி. விகாரி ஆண்டில் இன்னொரு சரவெடி வரும்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்